MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐபிஎல்: சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை தட்டிச்சென்றார்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐபிஎல்: சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை தட்டிச்சென்றார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஐபிஎல்: சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை தட்டிச்சென்றார்!

விளையாட்டு

ஐபிஎல்: சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை தட்டிச்சென்றார்!

Admin
Last updated: மே 17, 2026 12:29 மணி
Admin
Share
SHARE

நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் கில், கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். கொல்கத்தா அணி அதிரடியாக ஆடியதுடன், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 247 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது.

248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

குஜராத் அணியின் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் 83 ரன்களும், ஜோஸ் பட்லர் 57 ரன்களும் எடுத்தனர். குறிப்பாக, சாய் சுதர்சன் 53 ரன்கள் குவித்தார். இந்த ரன்கள் மூலம், சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்று, ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். அவர் இதுவரை 13 ஆட்டங்களில் 554 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.

தற்போது, 2வது இடத்தில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 552 ரன்களுடனும், 3வது இடத்தில் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசன் 508 ரன்களுடனும் உள்ளனர். சுதர்சனின் இந்த அதிரடி ஆட்டம், ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketIPLSai Sudharsanஐபிஎல்கிரிக்கெட்சாய் சுதர்சன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் வரலாற்றில் மோசமான எக்கனாமி ரேட்: சிஎஸ்கே வீரர் முதலிடம்!
Next Article பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரே நாளில் இரட்டை அடி.. அதிர்ச்சியில் பிசிசிஐ

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் ஒரே நாளில் தோல்வியடைந்ததால் பிசிசிஐ நிர்வாகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. இது குறித்து தீவிர ஆலோசனைகள் நடத்தப்படும் என…

2 Min Read
விளையாட்டு

முத்தரப்பு ஏ தொடர்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை

முத்தரப்பு ஏ கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தானை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி, இந்தியாவுடன் மோதுகிறது.

1 Min Read
மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்தும் காட்சி
விளையாட்டு

மிட்செல் ஸ்டார்க்: கபில் தேவின் சாதனையை முறியடித்த புதிய மைல்கல்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவின் விக்கெட் சாதனையை முறியடித்து புதிய மைல்கல் எட்டியுள்ளார். இடதுகை பந்துவீச்சாளர் என்ற வகையிலும் சாதனை…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ விசாரணை
விளையாட்டு

இந்திய வீரர்களின் உடற்தகுதி: பிசிசிஐ அதிரடி விசாரணை!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதி குறைபாடு குறித்து பிசிசிஐ அதிரடி விசாரணை நடத்தியுள்ளது. வீரர்களுக்கு எளிமையான உடற்தகுதி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதும், போதிய தகுதி இல்லாத வீரர்கள் தேர்வு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?