MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

உலகம்

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

Admin
Last updated: மே 9, 2026 5:55 காலை
Admin
Share
SHARE

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 81வது ஆண்டு விழா வரும் மே 9 அன்று கொண்டபாடப்படுகிறது.

இந்நிலையில் மே 8,9 ஆகிய இரு தினங்களுக்கு உக்ரைனுடனான போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தத்தை மேலும் 3 நாட்கள் நீட்டித்து கடைபிடிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் மே 9 முதல் மே 11 வரை மூன்று நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ரஷியாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டதாக உறுதிப்படுத்தின.

நாஜிக்களுக்கு எதிரான சோவியத் யூனியன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இருதரப்பும் தலா 1000 போர்க் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்காள புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்பு: யார் இந்த சுவேந்து அதிகாரி..?
Next Article ‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

பெங்களூரு மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம்: ஆக.12-ல் சோதனை ஓட்டம்

பெங்களூரு மெட்ரோவின் புதிய இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 9, 2026

1.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்: சிறப்பு திருத்தப் பணி தீவிரம்

தேர்தல் ஆணையத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு தீவிர…

ஆகஸ்ட் 9, 2026

ஜென் ஸி-ஐ தவறாக வழிநடத்த முயன்றனர்: தர்மேந்திர பிரதான்

முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

உலகம்

ஈரானிய டிரோன்கள் சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

ஹார்மூஸ் ஜலசந்தியை நோக்கி வந்த ஈரானிய டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

1 Min Read
உலகம்

ஹண்டா வைரஸ் பீதி: பிரான்சில் 11 பேருக்கு பாதிப்பு, தீவிர சிகிச்சை

எலிகள் மூலம் பரவும் ஹண்டா வைரஸ், பிரான்சில் 11 பேரை பாதித்துள்ளது. இவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனம் தனிமைப்படுத்துதலை வலியுறுத்தியுள்ளது.

1 Min Read
உலகம்

காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் மீண்டும் பரவி 65 பேர் உயிரிழந்துள்ளனர். 246 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

1 Min Read
உலகம்

நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐ.எஸ். தளபதி சுட்டுக்கொலை!

நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை உறுதிப்படுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?