MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்

Admin
Last updated: மே 27, 2026 6:55 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்வர் ஆணையின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முக்கிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஊரகப் பொருளாதார வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை என அமைச்சர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

ஊரக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் இத்துறையின் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றும், திட்டங்களை செயல்படுத்துவதில் எந்தவித தாமதமும் இன்றி கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திட்டங்களின் தரத்தில் எந்தக் குறைபாடும் இருக்கக்கூடாது, சாலைகள் மற்றும் பாலங்கள் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து தூய்மையான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, குப்பைகளை 100% அகற்றுவதையும், திடக்கழிவு மேலாண்மையையும் உறுதி செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வண்டல் மண் இலவசமாக வழங்கப்படும் அறிவிப்பின் பயன் அனைவருக்கும் கிடைக்குமாறும், புகார்களுக்கு இடமளிக்காவண்ணம் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தெருக்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவதையும், தெருவிளக்குகள் முறையாக செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். சிறுசிறு பணிகளுக்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வாய்ப்பு வழங்கி பயிற்சி அளிக்க வேண்டும். பணிகளின் தரத்தை உறுதி செய்ய உள்ளூர் இளைஞர்களைக் கொண்ட குழுக்களைப் பயன்படுத்தலாம். அனைத்து பணிகளையும் வீடியோ பதிவு செய்து, பில் செட்டில் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு செயலாளர் பிரசாந்த் எம். வடனேரே, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் பா.பொன்னையா, இ.ஆ.ப., மற்றும் பல்வேறு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rural DevelopmentTamil Naduஅமைச்சர் ஆனந்த்ஊரக வளர்ச்சிதமிழ்நாடுதிட்ட ஆய்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடியிடம் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!
Next Article அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: அடுத்த 24 மணி நேர முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா

தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்: கி. வீரமணி முதல் திருமாவளவன் வரை அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தேர்தல் பரப்புரையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கட்சிகளின் தலைவர்கள் உட்பட கி. வீரமணி முதல் திருமாவளவன் வரை பல்வேறு அரசியல் தலைவர்களைச்…

3 Min Read
ஐரோப்பாவில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
தமிழ்நாடு

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பம்: 3200 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதில், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் மட்டும் 3,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மின் தட்டுப்பாடு, உட்கட்டமைப்பு சேதம் என பாதிப்பு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?