MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?

இந்தியா

அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?

Admin
Last updated: மே 27, 2026 6:56 மணி
Admin
Share
SHARE

அசாம் மாநில சட்டப்பேரவையில் இன்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் உத்தராகண்ட், குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து அசாமிலும் இனி பொது சிவில் சட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது அவரால் குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை என்றாலோ கணவன் மறுமணம் செய்ய முடியாது. மேலும், மனைவி உயிருடன் இருக்கும்போது வேறொரு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் ஈடுபடவும் அனுமதி இல்லை. லிவ்-இன் உறவிலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், 'மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக ஆண்கள் மறுமணம் செய்வதை எனது அரசு அனுமதிக்காது. திருமணம் என்பது 7 ஜென்மம் தொடரும் ஆன்ம ஒப்பந்தம். மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது, மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என்றார். இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லிவ்-இன் உறவு குறித்து பேசிய முதல்வர், 'மாநிலத்தில் லிவ்-இன் உறவில் இருப்போர் அதை பதிவு செய்வது கட்டாயம். ஒரு நபர் ஒரு நேரத்தில் ஒருவருடன் மட்டுமே லிவ்-இன் உறவில் இருக்க முடியும். திருமணமானவர்கள் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது. லிவ்-இன் உறவு முறிந்தால், அந்தப் பெண் திருமணமான மனைவிக்கு இணையான சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவார்' என்றும், சொத்துரிமையில் பிள்ளைகள், பெற்றோருக்கும் சம உரிமை உண்டு என்றும் முதல்வர் விளக்கினார். இந்தச் சட்டம் பெண்கள் நலன் சார்ந்தது என்றும், சிறுபான்மையின சமூகப் பெண்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AssamUniform Civil Codeஅசாம்சட்டம்பொது சிவில் சட்டம்ஹிமந்த பிஸ்வ சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஊரக வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்
Next Article பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்: முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ககன்யான் விண்கலத்தின் மாதிரி அல்லது அதன் செயல்பாட்டைக் குறிக்கும் படம்

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது இந்தியாவின்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 13, 2026

You Might Also Like

இந்தியா

தி.மு.க.-வை கைவிட்ட காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, முதுகில் குத்தும் கட்சி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்கள் கிடைத்தது. தேர்தல் முடிவு 4-ந்தேதி வெளியான…

1 Min Read
இந்தியா

Kerala New CM | கேரளாவின் அடுத்த முதல்வர் யார்? ரேஸில் முந்தும் கே.சி.வேணுகோபால்!

கேரளாவின் அடுத்த முதலமைச்சர் குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கே விட்டுவிடும் தீர்மானத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது.

0 Min Read
இந்தியா

சார் தாம் யாத்திரை: ஒரு மாதத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை!

உத்தரகண்டின் புகழ்பெற்ற சார் தாம் தலங்களுக்கு ஒரே மாதத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வரலாறு காணாத உச்சத்தை…

1 Min Read
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: சமூக வலைதள கணக்கின் முகப்புப் படத்தை மாற்றிய பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு நினைவை நாடு முழுவதும் உள்ள மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கொண்டாடி வருகின்றனர்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?