MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Admin
Last updated: மே 13, 2026 3:31 மணி
Admin
Share
SHARE

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ப. ரவிச்சந்திரன் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த காவலர் ப. ரவிச்சந்திரனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த லாரி ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சேதமடைந்த சாலைத் தடுப்பை, வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலர் ப. ரவிச்சந்திரன் (36 வயது) சீரமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த Xylo நான்கு சக்கர வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து காவலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காவலர் ப. ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவலர் ப. ரவிச்சந்திரனின் திடீர் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்பதாகவும், அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகர் திலீப் ராஜ் திடீர் மரணம்: கன்னட திரையுலகில் சோகம்
Next Article ஜம்மு காஷ்மீரில் மதுவிலக்கு: வருவாய் இழப்பால் ஃபரூக் அப்துல்லா எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

நீலகிரி ஓவேலி வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் நீல நிற குறிஞ்சி மலர்கள்
தமிழ்நாடு

நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கி, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளன. இந்த அரிய…

2 Min Read
தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
தமிழ்நாடு

தூத்துக்குடியில் லாக்கப் மரணம்? உறவினர்கள் போராட்டம், டிஎஸ்பி விளக்கம்

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் கூறி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது லாக்கப் மரணம்…

2 Min Read
கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை
தமிழ்நாடு

கூட்டுறவுத்துறை மனுக்களுக்கு உடனடி தீர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கூட்டுறவுத்துறை சார்ந்த கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாதாந்திர அறிக்கை அனுப்ப உத்தரவு.

2 Min Read
தமிழ்நாடு

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?