MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ராயல் என்ஃபீல்ட் Meteor 350: அசத்தல் அம்சங்களுடன் அசத்தும் விலை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ராயல் என்ஃபீல்ட் Meteor 350: அசத்தல் அம்சங்களுடன் அசத்தும் விலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - ராயல் என்ஃபீல்ட் Meteor 350: அசத்தல் அம்சங்களுடன் அசத்தும் விலை!

ஆட்டோமொபைல்

ராயல் என்ஃபீல்ட் Meteor 350: அசத்தல் அம்சங்களுடன் அசத்தும் விலை!

Fernandez
Last updated: ஜூலை 23, 2026 10:24 மணி
Fernandez
Share
ராயல் என்ஃபீல்ட் Meteor 350 பைக்
ராயல் என்ஃபீல்ட் Meteor 350 பைக்
SHARE

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், தனது கம்பீரமான பைக்குகளால் பலரின் மனதை கவர்ந்துள்ளது. அந்த வகையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஒரு அற்புதமான மாடலான Meteor 350, அதன் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இந்த Royal Enfield Meteor 350 பைக்கின் தொடக்க விலையே ரூபாய் 2 லட்சத்து 35 ஆயிரத்து 954 ஆகும். இதில் மொத்தம் ஐந்து விதமான வேரியண்ட்கள் கிடைக்கின்றன. அவை: Meteor 350 Fireball (ரூ. 2,35,954), Meteor 350 Stellar (ரூ. 2,45,599), Meteor 350 Aurora (ரூ. 2,48,921), Meteor 350 Supernova (ரூ. 2,60,022), மற்றும் Meteor 350 Sundowner Orange Special Edition (ரூ. 2,63,494) ஆகும்.

இந்த பைக்கில் 349.34 சிசி திறன் கொண்ட சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 5 கியர்களுடன் 191 கிலோ எடை கொண்ட இந்த பைக், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கருடன் வருகிறது. ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் சுமார் 480 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த பைக் லிட்டருக்கு 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வண்ண விருப்பங்களிலும் இந்த பைக் கிடைக்கிறது. சாம்பல், சிவப்பு, நீலம், பச்சை உள்ளிட்ட மொத்தம் 8 வண்ணங்களில் இது விற்பனைக்கு வருகிறது. இதன் கியர் அமைப்பு, 1 கியர் கீழேவும் மற்ற 4 கியர்கள் மேலேவும் இயக்கப்படும் வகையில் அமைந்துள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, சாகசப் பயணங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பைக் பிஎஸ்6 பாஸ் 2பி எமிஷன் ஸ்டாண்டர்டுடன் வருகிறது. டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக்குகள், மற்றும் அலாய் சக்கரங்கள் ஆகியவை இதன் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சஸ்பென்ஷன் அமைப்பைப் பார்த்தால், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்சனும், பின்பக்கத்தில் ட்வின் ட்யூப் எமில்சன் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 170 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ், 3 லிட்டர் ரிசர்வ் டேங்கர் கொள்ளளவு போன்றவையும் இதில் அடங்கும். மேலும், 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடங்களுக்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது.

இந்த Meteor 350 பைக்கில் எல்சிடி செமி – டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, ஜிபிஎஸ் நேவிகேஷன், 2 ட்ரிப்மீட்டர்கள், லோ பேட்டரி, லோ ஃபியூல், லோ ஆயில் இண்டிகேட்டர்கள் போன்ற நவீன வசதிகள் உள்ளன. ஹசார்ட் வார்னிங், ஹை பீம், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர்கள், நேரம் பார்க்கும் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், சைட் ஸ்டாண்ட் எஞ்சின்/மோட்டார் கட்-ஆஃப், செல்ஃப் ஸ்டார்ட், சைலன்ஸ் கவர், கில் ஸ்விட்ச் போன்ற வசதிகளும் இதில் உள்ளன. எல்இடி முகப்பு விளக்குகள், பகலில் எரியும் டிஆர்எல் விளக்குகள், பிரேக்/டெயில் விளக்குகள் மற்றும் எல்இடி சிக்னல் விளக்குகள் ஆகியவை இதன் தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Meteor 350Royal EnfieldRoyal Enfield Meteor 350சிறப்பம்சங்கள்புதிய பைக்பைக்கின் விலைமைலேஜ்ராயல் என்ஃபீல்ட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் காவல் மரணங்கள் தொடர்கதை – முதல்-அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article சென்னை ஐஐடி வளாகம் அல்லது 'Freshers Kit 2026' பெட்டகம் சென்னை ஐஐடி: புதிய மாணவர்களுக்கான ‘ப்ரெஷர்ஸ் கிட் 2026’ அறிமுகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவிக்கும் படம்

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு மம்முட்டியின் ஆதரவு

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் 34-வது நாள் போராட்டத்திற்கு நடிகர் மம்முட்டி…

ஜூலை 23, 2026

மாணவர் போராட்டம்: டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே இணைய சேவை முடக்கம்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நள்ளிரவு…

ஜூலை 23, 2026

போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே

நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய…

ஜூலை 23, 2026

ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது – கீதாஞ்சலி குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் கரப்பான் ஜனதா…

ஜூலை 23, 2026

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம்: காந்தி சமாதியில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அஞ்சலி

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள…

ஜூலை 23, 2026

You Might Also Like

எம்ஜி ஹெக்டர் PHEV கார் அறிமுகம்
ஆட்டோமொபைல்

எம்ஜி ஹெக்டர் PHEV: ஜூலை 16ல் அறிமுகம், 1100 கிமீ ரேஞ்ச்

எம்ஜி ஹெக்டர் ஹாக் PHEV, இந்தியாவின் முதல் ப்ளக்-இன் ஹைப்ரிட் கார், ஜூலை 16 அன்று அறிமுகமாகிறது. 1100 கிமீ ரேஞ்ச், 7 சீட்டர் வசதி கொண்டது.

1 Min Read
ஆட்டோமொபைல்

BGauss இ-ஸ்கூட்டர்கள்: ஒரே சார்ஜில் 145 கி.மீ மைலேஜ்!

BGauss நிறுவனம் புதிய இ-ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. C12, Oowah, BG RUV 350 மாடல்கள் ஒரே சார்ஜில் 145 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் திறன்…

2 Min Read
ஆட்டோமொபைல்

iVOOMi Jeet X: ஒரே சார்ஜில் 170 கி.மீ மைலேஜ் மின்சார ஸ்கூட்டர்!

iVOOMi நிறுவனம் இந்தியாவில் புதிய Jeet X மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 3 kWh பேட்டரி வேரியண்ட் ஒரே சார்ஜில் 170 கி.மீ மைலேஜ் தரும்…

2 Min Read
கியா சிரோஸ் EV மின்சார கார்
ஆட்டோமொபைல்

கியா சிரோஸ் EV: மலிவு விலை மின்சார கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

இந்தியாவில் கியாவின் மலிவு விலை மின்சார எஸ்யூவி கார், கியா சிரோஸ் EV, விரைவில் அறிமுகமாகிறது. ஒரே சார்ஜில் 400 கி.மீ மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?