MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: BGauss இ-ஸ்கூட்டர்கள்: ஒரே சார்ஜில் 145 கி.மீ மைலேஜ்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: BGauss இ-ஸ்கூட்டர்கள்: ஒரே சார்ஜில் 145 கி.மீ மைலேஜ்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆட்டோமொபைல் - BGauss இ-ஸ்கூட்டர்கள்: ஒரே சார்ஜில் 145 கி.மீ மைலேஜ்!

ஆட்டோமொபைல்

BGauss இ-ஸ்கூட்டர்கள்: ஒரே சார்ஜில் 145 கி.மீ மைலேஜ்!

Fernandez
Last updated: ஜூன் 26, 2026 6:04 மணி
Fernandez
Share
SHARE

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஓலா, ஏதர் நிறுவனங்களுக்கு போட்டியாக BGauss நிறுவனம் தனது புதிய இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை விரிவாகக் காண்போம்.

BGauss C12 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 1 லட்சத்து 11 ஆயிரத்து 989 முதல் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 34 ஆயிரத்து 989 வரை உள்ளது. 2 மற்றும் 2.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள், குறைந்தபட்சம் 85 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 123 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டவை. கருப்பு, பச்சை, வெள்ளை, பச்சை வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், லித்தியம் அயன் பேட்டரி, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ட்ரம் பிரேக், ஸ்டீல் சக்கரங்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். இதன் எடை 106 கிலோ.

BGauss Oowah இ-ஸ்கூட்டர் ரூபாய் 99 ஆயிரத்து 489 என்ற விலையில் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. 2.3 கிலோவாட் மற்றும் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இதன் விலை ரூபாய் 99 ஆயிரத்து 489 மற்றும் ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 989 ஆகும். பச்சை, வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர், ஒரு முறை சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். இதன் எடை 97 கிலோ மற்றும் 104 கிலோ ஆகும். சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ட்ரம் பிரேக், ஸ்டீல் சக்கரங்கள், ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஃபோர்க், டபுள் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் சஸ்பென்சன் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

BGauss BG RUV 350 இ-ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 989 ஆகும். இந்த மாடலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும். இது அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. வெள்ளை, கருஞ்சிவப்பு, சாம்பல், கருப்பு, கருநீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இதில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ட்ரம் பிரேக், அலாய் சக்கரங்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் எடை 122 கிலோ.

இந்த BGauss இ-ஸ்கூட்டர்களில் ப்ளூடூத், ஜிபிஎஸ் வசதிகள் உள்ளன. டிஜிட்டல் ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ட்ரிப்மீட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஸ்டாண்ட் அலாரம், கால்/எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், எல்இடி முகப்பு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BGaussBGauss BG RUV 350BGauss C12BGauss OowahEVஇ ஸ்கூட்டர்மின்சார ஸ்கூட்டர்மைலேஜ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article என்.எல்.சி. பங்குகளை விற்கும் முடிவை கைவிட கோரிக்கை
Next Article பாலியல் தொல்லை: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் மோதல் சம்பவம்

கேரளாவில் தேவாலய தகராறு: பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்கு

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தை மையமாக வைத்து இரு தரப்பினர் மோதல்.…

ஆகஸ்ட் 11, 2026

மருமகன் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன்…

ஆகஸ்ட் 11, 2026

வயலில் புதைத்த ரூ.5 லட்சம் பணத்தை மறந்த விவசாயி – கரையான் அரித்து நாசம்

ராஜஸ்தானில் ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த விவசாயி,…

ஆகஸ்ட் 11, 2026

அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆனது

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக…

ஆகஸ்ட் 11, 2026

ஜார்க்கண்டில் மாணவர் பேரணி மீது தடியடி: பலர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணி…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

மாருதி சுசுகி கார்கள் விற்பனை மையம்
ஆட்டோமொபைல்

மாருதி கார்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை தள்ளுபடி: ஆகஸ்ட் மாத சிறப்பு சலுகைகள்!

மாருதி சுசுகி நிறுவனம் ஆகஸ்ட் மாத சிறப்பு சலுகையாக தனது நெக்ஸா கார்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. Grand Vitara, Invicto, XL6, Baleno,…

2 Min Read
ஆட்டோமொபைல்

டாடா நெக்ஸான் vs நிசான் மேக்னைட்: எது சிறந்தது?

டாடா நெக்ஸான் மற்றும் நிசான் மேக்னைட் கார்களின் சிறப்பம்சங்கள், விலை, மைலேஜ் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஒப்பிட்டு, உங்களுக்கான சிறந்த காரை தேர்வு செய்ய உதவும் விரிவான…

1 Min Read
ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் ஆம்பியர் மேக்னஸ் கிராண்ட் மின்சார ஸ்கூட்டர்கள்
ஆட்டோமொபைல்

மின்சார ஸ்கூட்டர்கள்: ஹோண்டா ஆக்டிவா இ vs ஆம்பியர் மேக்னஸ் கிராண்ட்

ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் ஆம்பியர் மேக்னஸ் கிராண்ட் மின்சார ஸ்கூட்டர்களின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய முழு ஒப்பீடு.

2 Min Read
இந்தியாவில் விற்பனையாகும் டாப் 5 சிஎன்ஜி எஸ்யூவி கார்களின் பட்டியல்
ஆட்டோமொபைல்

பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த சிறந்த 5 CNG SUV கார்கள் லிஸ்ட்!

பெட்ரோல் விலை உயர்வால் சிஎன்ஜி கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மாருதி ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய டாப் 5 சிஎன்ஜி எஸ்யூவி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?