MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் பெயர்.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் பெயர்.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் பெயர்.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

விளையாட்டு

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் பெயர்.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

Admin
Last updated: மே 9, 2026 5:55 மணி
Admin
Share
SHARE

டாக்கா: கிரிக்கெட் ஒளிபரப்பு வரலாற்றில் பல தவறுகள் இருந்தாலும், பாகிஸ்தான் – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்காவில் நடந்த இப்போட்டியில், பாகிஸ்தான் பிளேயிங் லெவனுக்குப் பதிலாக இந்திய அணியினரின் ஸ்கோர்கார்டு ஒளிபரப்பாளர்களால் தவறுதலாகக் காண்பிக்கப்பட்டது.

ஷேர்-இ-பங்ளா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்று பந்துவீச பாகிஸ்தான் முடிவு செய்தபோது இப்பிழை நிகழ்ந்தது. திரையில் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் போன்ற இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

நேரடி ஒளிபரப்பில், சரியான போட்டியின் கிராபிக்ஸுக்குப் பதிலாக இந்திய அணி தொடர்பான காட்சிகள் காட்டப்பட்டன. இத்தவறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டாலும், ரசிகர்கள் எடுத்த ஸ்கிரீன்ஷாட்டுகள் உடனடியாக வைரலாகி மீம் பண்டிகையாக மாறின. இது குறித்து ஒளிபரப்பாளர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் தரவில்லை.

இதை அடுத்து, பலரும் பாகிஸ்தான் அணிக்காக எப்போது ரோகித் சர்மா, கில் விளையாடினார்கள். தவறு செய்தாலும் இதற்கு ஒரு நியாயம் வேண்டாமா என்று கேட்டு வருகின்றனர். திமுகவும்.அதிமுகவும் கூட்டணி வைக்கப் போகிறது என்ற வதந்தி தான் கிளம்பியது. இங்கு இரண்டு நாடுகளும் ஒருங்கிணைந்து விளையாடுகிறதா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், முதலில் பந்துவீசிய பாகிஸ்தான், வங்கதேசத்தை 413 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 129 பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் தனது 9வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார். மொமினுல் ஹக் 91 ரன்கள் குவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் – முன்னாள் தலைமை வழக்கறிஞர்
Next Article தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்கும் காட்சி

பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகளில் 5வது கல்வி அமைச்சர் மாற்றம்!

பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகளில் 5வது கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார்.…

ஜூலை 27, 2026

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்: இந்தியாவுக்கு 45-வது பெருமை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழமையான பௌத்த புனிதத்…

ஜூலை 27, 2026

மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி: ராகுல் காந்தி கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் போராட்டத்தின் போது…

ஜூலை 27, 2026

மக்களின் நலனுக்காக செயல்படுங்கள் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரத்தை வெளிப்படுத்துவதை…

ஜூலை 27, 2026

நீட் தேர்வுத் தாள் கசிவு: பிவால் சகோதரர்கள் ஜாமீன் மனு விசாரணை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது…

ஜூலை 27, 2026

You Might Also Like

விளையாட்டு

ஜெய்ஸ்வால் சதம்: ரோஹித் சர்மாவுக்கு ஆபத்தா? கில் கருத்து

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்த நிலையில், மூத்த வீரர் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினர் முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. கேப்டன்…

2 Min Read
விளையாட்டு

இந்த வீரர் இந்திய டெஸ்ட் அணிக்கு அவசியம் – அஸ்வின் பரிந்துரை!

இந்திய டெஸ்ட் அணியில் தேவ்தத் படிக்கலுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என ஆர்.அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். படிக்கலின் ஃபார்ம், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் நுட்பம் ஆகியவை இந்திய…

1 Min Read
விளையாட்டு

IPL 2026: பிளே ஆப் போக சிஎஸ்கே இன்னும் எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்? சிக்கலாக மாறிய கணக்கு

மும்பை: 2026 ஐபிஎல் டி20 தொடர் தற்போது அதன் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை தலா 14 புள்ளிகளுடன் மூன்று அணிகள் ஆக்கிரமித்துள்ள…

3 Min Read
ஸ்பெயின் கால்பந்து வீரர் லமின் யமால்
விளையாட்டு

கோப்பை வெல்வோம்: ஸ்பெயின் வீரர் யமால் நம்பிக்கை பேச்சு!

ஸ்பெயின் அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடும்போது அழுத்தம் தெரிவதில்லை என்றும், இந்த ஆண்டு கோப்பையை வெல்வோம் என்றும் இளம் வீரர் லமின் யமால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?