MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி

விளையாட்டு

ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி

Admin
Last updated: மே 10, 2026 10:56 காலை
Admin
Share
SHARE

கிசா: எகிப்து நாட்டில் உள்ள கிசா நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரமித் தாண்டன், 21-வது இடத்தில் உள்ள எகிப்தின் கரீம் எல் டோர்க்கியை எதிர்த்து விளையாடினார்.

இதில் ரமித் தாண்டன் 6-11, 11-7, 6-11, 0-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 50-ம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 8-11, 8-11, 3-11 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் விக்டர் கூரியனிடம் வீழ்ந்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக முதல்-அமைச்சராக இன்று விஜய் பதவியேற்கிறார்: சென்னையில் 20 இடங்களில் விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
Next Article நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும் 10 கூடுதல் நீதிபதிகள் உட்பட…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரியில் அமித்ஷா பங்கேற்ற விழாவில் காவலர்கள் மயக்கம்

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற…

ஆகஸ்ட் 9, 2026

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

விளையாட்டு

சஞ்சு சாம்சன்: ரசிகர்களை எரிச்சலூட்டும் தொடர் சொதப்பல்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகும் தொடர் சொதப்பல்…

2 Min Read
விளையாட்டு

டி20 கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்: காரணம் என்ன?

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் தொடர்ச்சியான சொதப்பலே இதற்குக் காரணம்.

2 Min Read
முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா பேசுகிறார்
விளையாட்டு

சுப்மன் கில் இடம் குறித்து எச்சரித்த தீப் தாஸ்குப்தா!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், அடுத்த இரண்டு தொடர்களில் ரன் குவிக்கத் தவறினால் அவரது இடமும் கேள்விக்குள்ளாக்கப்படலாம் என முன்னாள் வீரர் தீப்…

2 Min Read
கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்
விளையாட்டு

தோல்விக்கு நாங்களே காரணம்: ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அணியின் மோசமான செயல்பாட்டிற்கு தாங்களே காரணம் என்றும், அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?