MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து

இந்தியா

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து

Admin
Last updated: மே 11, 2026 7:50 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: ரயி​ல் பயணத்துக்காகக் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து பயணம் செய்ய முடி​யாதவர்​களின் எண்​ணிக்கை 3.39 கோடியை எட்​டி​யுள்​ளது.

ரயி​லில் பயணம் செய்ய முடி​யாமல், கடந்​தாண்​டில் டிக்​கெட் ரத்து செய்​யப்​பட்ட பயணி​களின் எண்​ணிக்கை எவ்​வளவு என்ற விவரத்தை தகவல் அறி​யும் உரிமை சட்​டம் மூலம் சந்​திர சேகர் கவுர் என்​பவர் கேட்​டுள்​ளார்.

இதற்கு ரயில்வே அளித்த பதிலில் கடந்த 2025-26-ம் நிதி​யாண்​டில் 3.39 கோடி பயணி​கள் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து இடம் கிடைக்​காத​தால் அவர்​களின் டிக்​கெட் ரத்து செய்​யப்​பட்​ட​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த எண்​ணிக்கை ஆண்​டுக்கு ஆண்டு அதி​கரித்து வரு​கிறது. கடந்த 2021-22-ம் ஆண்​டில் டிக்​கெட் உறுதி செய்​யப்​ப​டா​மல் ரத்து செய்​யப்​படும் பயணி​களின் எண்​ணிக்கை 1.65 கோடி​யாக இருந்​தது.

2022-23-ம் ஆண்​டில் இந்த எண்​ணிக்கை 2.72 கோடி​யாக உயர்ந்​தது. 2023-24-ம் ஆண்​டில் இது 2.96 கோடி​யாக உயர்ந்​தது. கடந்த நிதி​யாண்​டில் இது 3.39 கோடியை எட்​டி​யுள்​ளது. டிக்​கெட் ரத்​தாவதன்​மூலம் பண இழப்பு உள்​ளிட்ட அதிக பாதிப்​பு​களை சந்​திப்​பது படுக்கை வசதி மற்​றும் 3-ம் வகுப்பு ஏசி வகுப்​பில் முன்​ப​திவு செய்​யும் பயணி​கள் என்​பதும் தெரிய​வந்​துள்​ளது.

ஒவ்​வொரு நாளும் 92,877 பயணி​கள், ஒவ்​வொரு மணி நேர​மும் 3,870 பயணி​கள், ஒவ்​வொரு நிமிட​மும் 64 பயணி​கள், ஒவ்​வொரு விநாடி​யும் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட பயணி​கள் தங்​கள் டிக்​கெட் உறுதி செய்​யப்​படும் வாய்ப்பை இழக்​கின்​றனர்​.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உடன்குடியில் கோஷ்டி மோதல் யூடியூபர் ஜி.பி.முத்து உள்பட 11 பேர் மீது வழக்கு
Next Article “என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி

மாணவர்களை மன்னிக்க பிரதமர் மோடிக்கு தகுதியில்லை: ராகுல் காந்தி

கல்வி அமைப்பின் தோல்வியே உண்மையான பிரச்சனை என்றும், போராட்டம் நடத்துபவர்களின் நடத்தை அல்ல…

ஆகஸ்ட் 2, 2026

மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை: வீடியோ ஆதாரத்துடன் மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர்

ஹாசன் மாவட்டம் கேசகோடு கிராமத்தில், மனைவியைக் கொன்றுவிட்டு,…

ஆகஸ்ட் 2, 2026

தன்னை அவதூறாகப் பேசியவர்களை மன்னிக்கிறேன்: பிரதமர் மோடி

டெல்லியில் மாணவர் போராட்டத்தின் போது தன்னை அவதூறாகப்…

ஆகஸ்ட் 2, 2026

ஜார்க்கண்டில் ஜெய்ஷ் தீவிரவாதியின் தோழி கைது

மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி மீது…

ஆகஸ்ட் 2, 2026

ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்ட வனத்துறை அதிகாரி சிக்கினார்

மகாராஷ்டிர மாநிலம் பீட் வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

மக்களவையில் விவாதிக்கப்படும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா
இந்தியா

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா 2026, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது தேர்வு முறைகேடுகளைத் தடுக்க…

1 Min Read
இந்தியா

டெலிகிராம் தற்காலிக தடை: டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு

நீட் தேர்வு மறுதேர்வு கசிவு அச்சம் காரணமாக டெலிகிராம் செயலி ஜூன் 22, 2026 வரை தற்காலிகமாக முடக்கம். ரிலையன்ஸ் மீது BGP ஹைஜாக்கிங் குற்றச்சாட்டு. டெல்லி…

1 Min Read
முல்லைப் பெரியாறு அணைப் பகுதி சாலை சீரமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
இந்தியா

முல்லைப் பெரியாறு அணை: பராமரிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் முறையீடு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியிலுள்ள வல்லக்கடவு - முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.…

1 Min Read
இந்தியா

வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்.. பிரதமரின் தற்சார்பு முயற்சி..

2026 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைத்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?