MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - “என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்

சினிமா

“என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்

Admin
Last updated: மே 11, 2026 7:57 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த விஜய், நேற்று நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது:- “என் கனவை விஜய் இன்றைக்கு நிறைவேற்றியுள்ளார். இது எல்லா அப்பாக்களுக்கும் கிடைக்காது. நடிகராக உச்சத்தில் இருந்த சமயம், அதை விட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்தார். இடையில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதையெல்லாம் மீறி, இன்றைய தின பதவியேற்பு விழாவில் ‘ஜோசப் விஜய் ஆகிய நான்…’ என்று அவர் சொல்லும்போது, நான் நெகிழ்ந்து போனேன்”, என்று குறிப்பிட்டார்.

அவரது தாயார் ஷோபா கூறுகையில், “ஒரு தாயாக இதைவிட வேறு என்ன பெருமை இருந்து விட முடியும்? அன்னையர் தினத்தில் இதைவிட ஒரு மகன் என்ன பரிசு தந்துவிட முடியும்?. சிறுவயதில் இருந்தே நினைத்ததை நடத்தி முடிக்கும் திறன் கொண்டவர் விஜய். சினிமாவில் சாதித்து, மக்களுக்காக பணி செய்ய நினைத்து அரசியலுக்கு வந்தார். மக்கள் அவரை கோபுரத்தில் வைத்திருக்கிறார்கள். அவர் நினைத்தது நல்லபடியாக நடக்கும். மக்களுக்காக அவர் சிறப்புடன் செயலாற்ற இறைவனின் ஆசிர்வாதமும், மக்களின் ஆதரவும் அவருக்கு நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
Next Article IPL 2026: 23 பந்தில் 65 ரன் சிஎஸ்கே வீரருக்கு ஒன்னும் இல்லை.. 3 விக்கெட் எடுத்தவருக்கு POTM விருது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா
சினிமா

மோகன் ராஜா-கார்த்தி படத்தில் நயன்தாரா? திரிஷா? – பரபரப்பு தகவல்

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா மீண்டும் இணையவுள்ள புதிய படத்தில் நயன்தாரா அல்லது திரிஷா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்.

2 Min Read
சினிமா

தமிழிலும் அறிமும் ஆகிறார் ரியா ஷிபு

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நடிகை ரியா ஷிபு, தமிழிலும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.…

1 Min Read
நடிகர் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
சினிமா

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பில் திரையுலகின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

1 Min Read
மலையாள நடிகை ஸ்வேதா மேனன்
சினிமா

ஸ்வேதா மேனன் மீது பல குற்றச்சாட்டுகள்: கேரள சினிமாவில் பரபரப்பு

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?