MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பூசணி விதை: இரும்புச்சத்து நிறைந்த சூப்பர் ஃபுட்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பூசணி விதை: இரும்புச்சத்து நிறைந்த சூப்பர் ஃபுட்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பூசணி விதை: இரும்புச்சத்து நிறைந்த சூப்பர் ஃபுட்!

லைஃப் ஸ்டைல்

பூசணி விதை: இரும்புச்சத்து நிறைந்த சூப்பர் ஃபுட்!

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 11, 2026 6:45 காலை
Sri Prem Kumar R
Share
பூசணிக்காய் விதைகள் மற்றும் பிற இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
இரும்புச்சத்து நிறைந்த பூசணிக்காய் விதைகள் மற்றும் பிற உணவுகள்
SHARE

நம் உடலுக்கு அத்தியாவசியமான இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவையும் உயர்த்துகிறது. மேலும், அனீமியா எனப்படும் இரத்த சோகை நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது. பேரீட்சை மற்றும் கீரையைத் தவிர, இரும்புச்சத்து நிறைந்த பிற உணவுகள் பற்றியும் இங்கு காண்போம்.

பருப்பு மற்றும் பயிறு வகைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளதோடு, அதிகளவு இரும்புச்சத்தும் உள்ளது. புரதமும் இரும்புச்சத்தும் சேரும்போது, உடல் வலுப்பெற்று, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையாமல் ஆரோக்கியம் பேணப்படுகிறது.

ஆரோக்கியம் மிகுந்த சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமுள்ளது. கூடவே, இரும்புச்சத்தும் கணிசமாக இருக்கிறது. இந்த சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது, இரத்த சோகையைத் தடுப்பதோடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் அண்டவிடாது.

முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதோடு, இரும்புச்சத்தும் அதிகளவில் காணப்படுகிறது. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், தினமும் காலை வேளையில் 4 முந்திரிப் பருப்புகளைச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளன. இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையைச் சாப்பிடக் கொடுத்தால், இரத்த சோகை வராமல் தடுக்கலாம். மேலும், அவர்களின் தசை வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக இருக்கும்.

பூசணிக்காய் விதைகளில் புரதம், வைட்டமின்கள் மற்றும் அதிகளவு இரும்புச்சத்து உள்ளன. அதிக ஆரோக்கியத்தைப் பெற, பூசணிக்காய் விதைகளை வறுத்து ஸ்நாக்ஸ் போல உண்ணலாம். மேலும், விதைகளைப் பொடித்து சூப் செய்தும் அருந்தலாம். இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆரோக்கியம்இரத்த சோகைஇரும்புச்சத்துகொண்டைக்கடலைசத்துணவுசியா விதைபூசணி விதைமுந்திரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்: ஆகஸ்ட் நீர் திறப்பு விவாதம்
Next Article த.வெ.க., கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் பதவிக்கான அறிவிப்பு லஞ்சம் வாங்கிய கணவர் நீக்கம்; மனைவிக்கு அதே பதவி தந்த த.வெ.க!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு…

நவம்பர் 12, 2026

You Might Also Like

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கும் வல்லாரை கீரை
லைஃப் ஸ்டைல்

பற்களை வெண்மையாக்கும் வல்லாரை கீரை: வியக்க வைக்கும் நன்மைகள்!

தினந்தோறும் வல்லாரை கீரையைக்கொண்டு பல் துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும், அல்சர் குணமாகும், உடல் சூடு தணியும்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் மின்வெட்டு பிரச்சனைகள்…

1 Min Read
தைராய்டு அறிகுறிகள் குறித்த மருத்துவ விளக்கப்படம்
லைஃப் ஸ்டைல்

தைராய்டு அறிகுறிகள்: உங்களுக்கு இந்த பாதிப்புகள் உள்ளதா?

தைராய்டு சுரப்பி சீராக இயங்காதபோது உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். மனக்கவலை, சோர்வு, முடி உதிர்வு, எடை மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

2 Min Read
தண்ணீர் தொட்டியை குளிர்ச்சியாக வைப்பதற்கான குறிப்புகள்
லைஃப் ஸ்டைல்

கோடை வெயில்: டேங்க் தண்ணீரை குளிர்ச்சியாக வைப்பது எப்படி?

கோடைக்காலத்தில் தண்ணீர் தொட்டிகளில் நீர் சூடாவது இயல்பு. சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இதை கட்டுப்படுத்தி, ஜில்லென்ற தண்ணீரைப் பெறலாம். நிழலான இடம், வெள்ளை பெயிண்ட்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?