MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்

இந்தியா

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்

Admin
Last updated: மே 8, 2026 11:28 காலை
Admin
Share
SHARE

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்

Contents
  • புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக செயலாளர் அன்பழகன், இந்த விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
      • Admin
  • Published by:

Last Updated:Apr 27, 2026 3:19 PM IST

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக செயலாளர் அன்பழகன், இந்த விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

News18
News18

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார் அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன்.இந்தியா முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை, இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ-யின் கீழ் வரும் பள்ளிகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய மொழிக் கொள்கை தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகம் அனுப்பியுள்ளது.அதில், பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மாணவர்களிடையே மொழித் திறன், கலாசார புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு உள்ளூர் இந்திய மொழிகளைக் கற்பிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.advertisementஇதன்படி, 2026-27 கல்வி ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுவதாகவும், 3 மொழிகளில் இரு மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் 7 நாட்களுக்குள் 3வது இந்திய மொழி கற்பிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவு, புதுச்சேரி மாணவர்களிடையே குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன. புதுச்சேரி மாணவர்கள் தற்போது பெரும்பாலும் ஆங்கில வழியில் கற்கும் நிலையில், பிரெஞ்சு மற்றும் இந்தியை கூடுதலாக கற்று வருகின்றனர்.advertisementபுதிய மொழி கொள்கையின்படி ஒரு வெளிநாட்டு மொழிதான் கற்க வேண்டும் என்பதால், ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு மொழியை கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் வெளிப்படுத்தியுள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த விவகாரத்தில் அரசு சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மும்மொழி கொள்கை விவகாரத்தில் சீரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மத்திய அரசு சொல்லிவிட்டது என்பதால் உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. மாணவர்கள் பாதிப்படையாத வண்ணம் செயல்பட வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான். முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கொள்கை முடிவின்படி புதுச்சேரியில் மும்மொழி கொள்கை என்பது அவசியமற்றது. இரு மொழிக் கொள்கை மட்டுமே தேவையானது” இவ்வாறு தெரிவித்தார்.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :Puducherry (Pondicherry)First Published :Apr 27, 2026 3:19 PM IST//புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Kerala Assembly Election 2026 | கேரளாவில் அரியணை யாருக்கு? – 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசம்… முந்தைய தேர்தல் கணக்கு!
Next Article பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் எம்.பி.க்கள்! அரவிந்த் கெஜ்ரீவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த 6 முக்கிய தலைவர்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் காரின் கண்ணாடியை உடைத்து நகைகளை திருடும் சம்பவம்

டெல்லியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி நகை திருட்டு

டெல்லியில் நகை வியாபாரியின் காரை உடைத்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள…

ஆகஸ்ட் 22, 2026

ஜெய்ப்பூரில் சிஜேபி நிர்வாகிகள் மீது தாக்குதல்

ஜெய்ப்பூரில் மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப் பள்ளியைப்…

ஆகஸ்ட் 22, 2026

ஒரு நபருக்கு 9 சிம்கார்டு மட்டுமே: மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வரும் புதிய…

ஆகஸ்ட் 22, 2026

வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன்: ஆசிரியையால் அடித்ததில் பரிதாப மரணம்

விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் செய்யாத 6 வயது சிறுவன்,…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்தியா

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மக்களவை சபாநாயகருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார். இது விவகாரத்தில் அரசியல் தீர்வை…

1 Min Read
இந்தியா

சர்வதேச யோகா தினம்: ஆரோக்கியமான முதுமைக்கு ரெட் ரோட்டில் மோடி

சர்வதேச யோகா தினம் 2026, 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளில் நாளை கொண்டாடப்படுகிறது. கொல்கத்தா ரெட் ரோட்டில் பிரதமர் மோடி தலைமையில் சிறப்பு யோகா நிகழ்ச்சி…

1 Min Read
இந்தியா

ரூ.1 செலுத்தி புதிய டாடா கார்: டாக்ஸி சந்தையில் புதிய புரட்சி!

டாக்ஸி சந்தையில் ஒரு புதிய புரட்சி! வெறும் 1 ரூபாய் செலுத்தி புதிய டாடா காரை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு. அனைத்து எரிபொருள் தேர்வுகளிலும் டாடா கார்கள்.

0 Min Read
இந்தியா

பஞ்சாப் மின்சாரத்துறை அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை.. கெஜ்ரிவால் கண்டனம்

பஞ்சாப் மாநில மின்சாரத் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவருமான சஞ்சீவ் அரோராவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?