MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்

Admin
Last updated: மே 28, 2026 10:55 மணி
Admin
Share
SHARE

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை கட்டாயம் விளம்பரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு கல்விக் கட்டணம் குறித்த தெளிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலும், 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், நிர்வாக வசதி மற்றும் பெற்றோர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே தேதியில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதையடுத்து, பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக, குடிநீர் வசதி, தூய்மைப் பணிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவற்றை தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்தது. அனைத்து ஆய்வுகளுக்குப் பிறகு, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:School FeesTamil Naduகல்விக் கட்டணம்தமிழ்நாடு தகவல் ஆணையம்தனியார் பள்ளிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காவலரை தாக்கிய தவெக நிர்வாகிகள்: வானதி சீனிவாசன் கண்டனம்
Next Article இடைத்தேர்தல்: பொது வேட்பாளர் நிறுத்தம் சாத்தியமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி வாக்களிப்பு அம்பலம் – MDTV 24×7

இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி, தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்தது மதுரை விமான நிலையத்தில் அம்பலமானது. அவர்களை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

திமுக தேர்தல் தோல்வி: ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 36 பேர் கொண்ட சிறப்புக் குழுவுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே ஜென் Z திமுக நிர்வாகி அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது…

1 Min Read
தமிழ்நாடு

விடுமுறை தினத்தில் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?