MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டமன்றத்தில் தனி மனித துதி: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டமன்றத்தில் தனி மனித துதி: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சட்டமன்றத்தில் தனி மனித துதி: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

லைஃப் ஸ்டைல்

சட்டமன்றத்தில் தனி மனித துதி: பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

Admin
Last updated: ஜூன் 19, 2026 4:00 மணி
Admin
Share
SHARE

சட்டமன்ற நிகழ்வுகளை எந்தவித இடையூறும் இன்றி நேரலை செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'சட்டப்பேரவையில் ஒரு கட்சியைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் துதி பாடுகிறார்கள். இது உங்கள் புகழைப் பேசுவதற்காகவா சட்டமன்றம்? பேச வேண்டிய விஷயங்களைப் பேசாமல், பேரவை திசை மாறிச் செல்கிறது. இது வேதனை அளிக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பேரவைக் கூட்டத்தை மக்கள் பார்க்க விடாமல் தடுப்பது சரியல்ல' என்று கூறினார்.

மேலும், 'சுதந்திரம் பெற்றது முதல் காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைகள் என நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். நமது உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றோர் இதற்காகப் போராடியுள்ளனர். தாய்ப்பால் போல தண்ணீர் முக்கியமானது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைக்காக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். எப்படி மின் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கினோமோ, அதேபோல் நீர் மிகை மேலாண்மை மாநிலமாகவும் உருவாக்க வேண்டும்' என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரிடம் நமது முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என்றும், சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை போன்ற எதற்கும் இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்காவிரி பிரச்சனைசட்டமன்றம்பிரேமலதா விஜயகாந்த்முல்லைப் பெரியாறு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாலிபாலை மையமாகக் கொண்ட ‘அட்டாக்கர்’ படப்பிடிப்பு துவக்கம்!
Next Article முத்தரப்பு தொடர்: ஆப்கானிஸ்தானுக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தலைமை பொருளாதார ஆலோசகர் பேசுகிறார்

இலவச திட்டங்களால் பொருளாதாரம் பாதிக்கும்: தலைமை பொருளாதார ஆலோசகர்

தண்ணீருக்கு சரியான விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே அதை சேமித்து, அனைவருக்கும் கொண்டு…

ஆகஸ்ட் 4, 2026

இந்திய ரயில்வே சாதனை: ஜூலையில் 14 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டது

இந்திய ரயில்வே ஜூலை மாதத்தில் 14 கோடி…

ஆகஸ்ட் 4, 2026

மேகதாது அணைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது…

ஆகஸ்ட் 3, 2026

பிரிஜ் பூஷன் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: வினேஷ் போகத் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில்…

ஆகஸ்ட் 3, 2026

ராஞ்சியில் மாணவர் போராட்டம்: தொலைதூர நகரங்களில் இருந்து ஆன்லைன் உணவு டெலிவரி!

ராஞ்சியில் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராடும் மாணவர்களுக்கு…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

யாரையும் நம்பாதீர்கள்! பாஜக தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

யாரையும் நம்பிச் செல்ல வேண்டாம் என பாஜக தொண்டர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய இயக்கத்தில் இணைந்தவர்கள் மீது அவர்…

1 Min Read
பாத்ரூம், வாஷ்ரூம், ரெஸ்ட்ரூம் சொற்களின் வேறுபாடுகளை விளக்கும் படம்
லைஃப் ஸ்டைல்

பாத்ரூம், வாஷ்ரூம், ரெஸ்ட்ரூம்: குழப்பத்தை தீர்க்கும் முக்கிய வேறுபாடுகள்!

பாத்ரூம், வாஷ்ரூம், ரெஸ்ட்ரூம் - இவை ஒன்றா? வெளிநாட்டுப் பயணங்களின்போது குழப்பத்தைத் தவிர்க்க, இந்த முக்கிய வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min Read
ஃபிரிட்ஜ் மீது பொருட்களை வைக்கும் பெண்
லைஃப் ஸ்டைல்

ஃபிரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வைத்தால் கடன் சுமை அதிகரிக்கும்!

உங்கள் ஃபிரிட்ஜின் மேல் சில பொருட்களை வைப்பது கடன் சுமையையும் மன அமைதியின்மையையும் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மருந்து மாத்திரைகள், பழைய பில்கள், தண்ணீர்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆனி மாத ராசிபலன்: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் – விரிவான கணிப்புகள்

பராபவ வருடத்தின் ஆனி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து, சிம்மம், கன்னி ராசிக்கான விரிவான பலன்கள் வெளியிடப்பட்டுள்ளன. லாபம், செலவுகள், தொழில், குடும்பம், ஆரோக்கியம் குறித்த கணிப்புகள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?