MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா

Admin
Last updated: மே 11, 2026 4:17 மணி
Admin
Share
SHARE

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது முதலமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினார்.

இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளேன். என்னை வெற்றிபெற வைத்த விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும், அனைவருக்கும் நன்றிகள். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குகிறேன். விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவேன்.

முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். விஜய்க்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு உரிய அவகாசம் கொடுப்போம். அதன் பிறகு மக்கள் பிரச்சனைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா பேட்டி
Next Article பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு – என்ஐஏ விசாரணை தீவிரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான செய்தி

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

பிரதமரை புகழ்ந்த சாம் பிட்ரோடாவை நீக்க அயலக காங். வலியுறுத்தல்

பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அயலக இந்திய…

நவம்பர் 20, 2026

அக்வான் புயல்: 6 மாநிலங்களில் தயார் நிலையில் 31 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்

‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள 5 மாநிலங்கள் மற்றும்…

நவம்பர் 20, 2026

இந்தியா – இத்தாலி வர்த்தகம்: 2029க்குள் ரூ.2 லட்சம் கோடி இலக்கு

இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும்…

நவம்பர் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சேலம்: ரயிலில் இருந்து தவறி விழுந்து நர்சிங் மாணவர் பலி

சேலத்தில் ரயில் பயணத்தின்போது தவறி விழுந்ததில் நர்சிங் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழக சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

தமிழகத்தில் காணாமல் போன மலைகள்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்!

தமிழக சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு, காணாமல் போன மலைகள் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். 320 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைகள் வெட்டி எடுக்கப்பட்டு…

4 Min Read
ஜோதிடர் ராசி பலன்களை விளக்கும் படம்
தமிழ்நாடு

21-07-2026 ராசிபலன்: குடும்ப ஒத்துழைப்பு, பிரிந்தோர் சேர்வர்!

21-07-2026 இன்றைய ராசிபலன்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். அனைத்து ராசிக்காரர்களுக்கும் விரிவான பலன்கள்.

4 Min Read
மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் குற்றங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு

ஆபாச செயலி பெயரில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் – எச்சரிக்கை!

ஆபாச செயலி பெயரில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை. கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே இருந்து செயலிகளை பதிவிறக்கம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?