MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - “ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்

விளையாட்டு

“ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்

Admin
Last updated: மே 9, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

ராய்ப்பூர்: ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது என அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

22 வயதான ஜேக்கப் பெத்தெல், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட்டிலும் முக்கிய வீரராக உள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டரான அவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், 48 பந்துகளில் 105 ரன்களை விளாசி அசத்தி இருந்தார். தற்போது ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் 2026 சீசனில் விளையாடி வருகிறார்.

தற்போது காயமடைந்த பிலிப் சால்டுக்கு மாற்றாக ஆடும் லெவனில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் பெஞ்சில் அமர்ந்து இருப்பதற்கு பதிலாக இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடலாம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலஸ்டர் குக் கடந்த மாதம் விமர்சித்திருந்தார். ஆனால், அதை மறுத்த மற்றொரு இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட வீரர்களுடன் ஆக்கப்பூர்வமான நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெத்தெல் பெறுவார். அது அவருக்கு பயன் தரும் என்றார்.

“ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்தை கொண்டிருப்பது உண்டு. ஆனால், எனது பார்வையில் நான் சரியான முடிவை எடுத்துள்ளேன் என கருதுகிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் தொடர் இது. அந்த வகையில் இதில் விளையாடுவது எனது கிரிக்கெட் கரியரை பாதிக்காது.

ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது. இந்த சீசனில் நான் எதிர்பார்த்த அந்த தொடக்கம் எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கவனம் செலுத்தி வருகிறது. அது சார்ந்து தீவிர பயிற்சியும் மேற்கொண்டுள்ளேன்” என ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கம்
Next Article ரஜினியின் “ஜெயிலர் 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: பிரித்வி ஷா-வை ஓரங்கட்டியதால் தொடர் தோல்வி.. டெல்லி கேப்பிடல்ஸ்-ஐ விளாசிய முரளி கார்த்திக்

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து பரிதாப நிலையில் தவித்து வருகிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அந்த அணியின்…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் மோசமான எக்கனாமி ரேட்: சிஎஸ்கே வீரர் முதலிடம்!

ஐபிஎல் 2026ல் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அன்ஷுல் கம்போஜ், ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான எக்கனாமி ரேட் சாதனையை படைத்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ ‘ரெட் கார்டு’.. விதிகளை மீறினால் நடவடிக்கை

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ கொண்டு வந்த சில விதிகளை அணி உரிமையாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மதிப்பதே இல்லை என கடும் அதிருப்தி அடைந்துள்ளது.…

2 Min Read
விளையாட்டு

23 வயது வீரரை ஏன் சேர்க்கிறீர்கள்? ஸ்ரீகாந்த் கேள்வி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 23 வயது வீரர் சூரியான்ஷ் செட்ஜேவை சேர்க்கக்கூடாது என முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஐபிஎல் சாதனைகளை சுட்டிக்காட்டி அவர் இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?