MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் – சிவக்குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் – சிவக்குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் – சிவக்குமார்

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் – சிவக்குமார்

Admin
Last updated: மே 15, 2026 9:01 மணி
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டின் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியே முக்கிய காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். அண்டை நாடுகளுடனான உறவைப் பேணுவதில் மத்திய அரசு தவறியதன் விளைவாகவே இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 'பொதுமக்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்ற பிரதமரின் அறிவுரைக்கு பதிலளித்த சிவக்குமார், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தால் மட்டுமே மக்களின் சிரமங்கள் குறையும் என்றும், இல்லையெனில் பிரதமரின் அறிவுரை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டார்.

சமையல் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும், குறிப்பாக 'தாலிக்கு தங்கம்' போன்ற திட்டங்கள் உள்ள தமிழகத்தில், சாதாரண மக்களுக்குத் தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். கொரோனா காலத்தில் மக்களை விளக்கேற்றச் சொன்னது போன்ற தேவையற்ற அறிவிப்புகளைத் தவிர்த்து, மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முறையான தேசியக் கொள்கைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவு என்றும், மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைப்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறி செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:டி.கே. சிவக்குமார்டீசல் விலைபெட்ரோல் விலைபெட்ரோல் விலை உயர்வுமத்திய அரசுவெளியுறவுக் கொள்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐ.நா. சீர்திருத்தம்: காலம் கடந்துவிட்டது – ஜெய்சங்கர் எச்சரிக்கை
Next Article CSK-வை வீழ்த்திய ஆகாஷ்: ‘அக்கி ஆன் ஃபயர்’ கொண்டாட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இணைய சேவை முடக்கம் குறித்த அறிவிப்பு
இந்தியா

மாணவர் போராட்டம்: டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே இணைய சேவை முடக்கம்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2 Min Read
வாட்டாள் நாகராஜ் கர்நாடகாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
இந்தியா

விஜய் வந்தால் பெங்களூர் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

தமிழகத்திற்கு தண்ணீர் தேவையில்லை என்று நடிகர் விஜய் கூறினால் அவரை வரவேற்பதாகவும், இல்லையெனில் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிடுவதாகவும் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.

1 Min Read
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் 'விக்ரம்-1' ராக்கெட்
இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் சீற்றம்!

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1' நாளை விண்ணில் ஏவப்படுகிறது. 450 கி.மீ உயர சுற்றுப்பாதையை அடையும் இலக்குடன் சோதனைப் பயணம்.

2 Min Read
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு ரூ.3 உயர்வால் மக்கள் அதிர்ச்சி. மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? என ராகுல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?