MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெட்ரோல், டீசல் விலையேற்றம்: திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெட்ரோல், டீசல் விலையேற்றம்: திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெட்ரோல், டீசல் விலையேற்றம்: திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலையேற்றம்: திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Admin
Last updated: மே 15, 2026 3:53 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த விலை உயர்வுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் இதுகுறித்து பதிவிட்டபோது, 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் உயர்த்தப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் புதிய விலை அமலுக்கு வந்துள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு ஆகியவற்றால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இருப்பினும், இந்த விலை உயர்வு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கும். பொதுப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து, அவர்களுக்குப் பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும்' என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AMMKDiesel PricePetrol Price HikeTamil Newsடிடிவி தினகரன்டீசல் விலைபெட்ரோல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 7 வருடங்களுக்குப் பின் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பிரம்மோற்சவம்: சிறப்பு ஏற்பாடுகள்!
Next Article முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கேள்வி: முகமூடி அணிந்தவர் யார்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பேரணி அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மும்பையில் பேரணி: தாக்கரே சகோதரர்கள் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து, நவநிர்மாண் சேனா மற்றும் சிவ சேனா (யுபிடி)…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் பதவி நீக்கம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம்…

செப்டம்பர் 29, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்
தமிழ்நாடு

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை அவசரக் கூட்டம்

டெல்லியில் நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் நீரின் அளவு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா,…

2 Min Read
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது 88வது பிறந்தநாளில் அரசியல் துறவறம் அறிவிக்கிறார்
தமிழ்நாடு

அரசியல் துறவறம் அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது 88வது பிறந்தநாளில் இன்று முதல் அரசியலில் இருந்து விலகி துறவறம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். இனி அரசியல் பேசமாட்டேன், தலையிடமாட்டேன் எனத்…

2 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

எங்கு பார்த்தாலும் ஊழல் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு: 12,346 மாணவர்கள் வெளியேற்றம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வின் 3-ம் சுற்றில், தற்காலிக ஒதுக்கீடு பெற்ற 68,640 பேரில் 12,346 மாணவர்கள் வெளியேறியதால், 56,294 பேருக்கு மட்டுமே இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?