MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பரந்தூர் விமான நிலையம் ரத்து: அரசுக்கு பெரும் நிதி இழப்பு – உதயநிதி ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பரந்தூர் விமான நிலையம் ரத்து: அரசுக்கு பெரும் நிதி இழப்பு – உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பரந்தூர் விமான நிலையம் ரத்து: அரசுக்கு பெரும் நிதி இழப்பு – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம் ரத்து: அரசுக்கு பெரும் நிதி இழப்பு – உதயநிதி ஸ்டாலின்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 24, 2026 4:01 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் அரசை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்தின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியமாகிறது என்பதை உணர்ந்து, முந்தைய கழக அரசால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் உருவாக்கப்பட்டதாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Union Civil Aviation Ministry) உள்ளிட்டவை ஆய்வு செய்து அனுமதி வழங்கியுள்ளன. இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமான இழப்பீடு வழங்குவது, மறு குடியமர்வு போன்ற முக்கியப் பணிகள் அனைத்தும் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டதாகவும், இதற்காக அரசுத் தரப்பில் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.

இத்தனை பணிகள் முடிந்த பிறகு, அற்பமான அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுவதாக அறிவித்தால், அது அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்தப்படுவதால், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் அபாயம் உள்ளதாகவும், புதிய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்யத் தயங்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மனதில் கொண்டு, பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தை ரத்து செய்வது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKTamil Nadu PoliticsUdhayanidhi Stalinசென்னைதமிழ்நாடு வளர்ச்சிதிமுகபரந்தூர் விமான நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் தேவன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து அறிவிப்பு கேரளாவில் தவெகவில் இணையும் மலையாள நடிகர் தேவன்: மாநில தலைவர் பதவி?
Next Article அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் அடுத்தகட்டம்: இபிஎஸ் உயர்மட்டக் குழு அமைப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

ராகுலால் காங்கிரஸ் முடிவுரை எழுதப்படும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ராகுல் காந்தியின் அரசியலை விமர்சித்து, 'ராகுலால் காங்கிரஸ் முடிவுரை எழுதப்படும்' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 Min Read
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மாலை 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும் லேசான மழைக்கு…

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க அரசு அதிரடி: 60,000 டயர் டெண்டர் ரத்து!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான 60,000 டயர்கள் வாங்கும் மெகா டெண்டரை த.வெ.க அரசு திடீரென ரத்து செய்துள்ளது. ஏற்கனவே பேருந்துகள் வாங்கும் டெண்டர்களும் ரத்து செய்யப்பட்ட…

1 Min Read
சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி முன்ஜாமீன் மனு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?