MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

உலகம்

பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி

Admin
Last updated: மே 24, 2026 2:56 மணி
Admin
Share
SHARE

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று (மே 24) ராணுவ வீரர்கள் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கொடூர சம்பவம் குவெட்டா நகரின் சமன் பதக் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டி, பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், இதன் தாக்கத்தால் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் மற்றும் கண்ணாடிகளும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நடந்த இடத்தில் மக்கள் கூடுவதைத் தடுக்க பல்வேறு துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் பெஷாவருக்கு புறப்படவிருந்த ரயில் சேதமடைந்துள்ளதுடன், அதன் ஒரு பெட்டியில் தீப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பகிரப்படும் என்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாபர் யூசுப்சாய் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Newsகுண்டுவெடிப்புகுவெட்டாபயங்கரவாதம்பாகிஸ்தான்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Next Article மேகேதாட்டு அணை: டி.கே.சிவகுமார் பேச்சுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவிக்க சீமான் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

உலகம்

நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை நடைபெறவுள்ள இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

1 Min Read
உலகம்

இமயமலைக்கு இரட்டை ஆபத்து: வறட்சி, திடீர் வெள்ளம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலை பிராந்தியத்தில் வறட்சி மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் இரட்டை ஆபத்து உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min Read
பூந்தமல்லி அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவில் பல்லி கண்டெடுக்கப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு

பூந்தமல்லி பள்ளி காலை உணவில் பல்லி: 17 மாணவர்கள் பாதிப்பு

பூந்தமல்லி அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவில் பல்லி கண்டெடுக்கப்பட்டதால், 17 மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 Min Read
அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூருவில் சோதனை நடத்துதல்
இந்தியா

ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கு: பெங்களூருவில் அமலாக்கத்துறை சோதனை

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களையும் நிதியையும் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூரு நகரில் 8 இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். முக்கிய ஆவணங்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?