MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் நெல் மூட்டைகள் தேக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் நெல் மூட்டைகள் தேக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் நெல் மூட்டைகள் தேக்கம்

லைஃப் ஸ்டைல்

ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் நெல் மூட்டைகள் தேக்கம்

Admin
Last updated: மே 10, 2026 9:25 காலை
Admin
Share
SHARE

ஒத்திவாக்கத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

செங்கல்பட்டு / உத்திரமேரூர்: ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இவற்றை கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம், ஒத்திவாக்கத்தில் தேசிய கூட்டுறவு இணையம் வாயிலாக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு வார காலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குக்கு கொண்டு செல்லப்படாமல் உள்ளன.

தற்போது மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள் ளது. உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கிடங்குக்கு கொண்டு செல்ல அலுவலர்கள் வாகனங்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக்காலங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை மூடிவைக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வழங்கப்படுவது போல் தார்ப்பாய் மற்றும் சணல் உள்ளிட்டவை தேசிய கூட்டுறவு நுகர்பொருள் இணையத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

உத்திரமேரூர் பகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். கடந்த நவரைப் பருவத்தில் ஏரி மற்றும் கிணற்றுப் பாசனத்தைப் பயன்படுத்தி உத்திரமேரூர் அருகே உள்ள அரும் புலியூர், பழவேரி, கரும்பாக்கம், களியப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணி மந்தமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் உடனுக்குடன் ஏற்றிச் செல்லாததால். நிலையங்களிலேயே மூட்டைகள் மலைபோல் குவிந்துள்ளன. அரும்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் 8,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு தேக்கமடைந்துள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் காத்திருக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது- த.வெ.க. தலைவர் விஜயின் தாய் ஷோபா பேட்டி
Next Article CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மூக்கடைப்பு நீங்க உடனடி தீர்வுகள்: இதோ எளிய வழிகள்!

மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண எளிய வீட்டு வைத்தியங்கள். நீராவி பிடித்தல், தைல எண்ணெய் நுகர்தல், சலைன் நீர் மற்றும் பூண்டு பயன்பாடு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மணிப்பூரில் 7 நாகா இளைஞர்கள் கொலை: மீண்டும் வன்முறை வெடித்தது

மணிப்பூரில் கடத்தப்பட்ட 7 நாகா இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மாநிலம் முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வீடுகள் எரிப்பு, துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை தாக்கிய பெண்கள்: வைரல் வீடியோ

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரை பெண்கள் செருப்பால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விலை போகாத மாம்பழங்கள்: சாலையோரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள் வேதனை!

கிருஷ்ணகிரியில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மாம்பழங்களை சாலையோரம் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாம்பழ கூழ் ஆலைகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?