MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்

MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு

விளையாட்டு

CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு

Admin
Last updated: மே 10, 2026 10:25 காலை
Admin
Share
SHARE

சென்னை: ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தை காண வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அந்த அணி நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அரசியல் கட்சி சார்ந்த எந்தவொரு கொடிகளையும், பேனர்களையும் மைதானத்திற்குள் கொண்டு வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களுக்கு மத்தியில், சேப்பாக்கம் மைதானத்தில் இந்த திடீர் கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 10) நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுக்கும் வெற்றி கட்டாயம் என்பதால் இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் தலைவர்கள் சார்ந்த பேனர்கள், கொடிகள் அல்லது பதாகைகள் போன்றவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

“விளையாட்டின் உண்மையான உணர்வை எங்களுடன் இணைந்து கொண்டாடுங்கள். அரசியலை தவிர்த்துவிட்டு, மஞ்சள் படையுடன் கிரிக்கெட்டை முழுமையாக ரசிப்போம்” என அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு மிக முக்கியமான அரசியல் காரணம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். இதனால் அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அரசியல் பேனர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் முழு கவனமும் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான ‘விசில்’ விவகாரம் சேப்பாக்கம் மைதானத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமே ‘விசில் போடு’ என்பது தான். ஆனால், சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல போலீசாரால் திடீர் தடை விதிக்கப்பட்டது. மைதானத்திற்கு வெளியே விசில்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தாங்களோ அல்லது ஐசிசியோ இந்த தடையை விதிக்கவில்லை என்றும், இது முழுக்க முழுக்க உள்ளூர் போலீசாரின் நடவடிக்கை என்றும் கைவிரித்தது. விசிலுக்கே இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது அரசியல் கொடிகள் மற்றும் பேனர்களால் மைதானத்தில் எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் முன்கூட்டியே இந்த உஷார் நடவடிக்கையை எடுத்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் 445 கிலோ குட்கா பறிமுதல் – ஆட்டோவில் கடத்தி விநியோகம்
Next Article முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

ஃபின் ஆலன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம்
விளையாட்டு

33 பந்துகளில் சதம் அடித்த ஃபின் ஆலன்: BBL தொடரில் அதிக விலைக்கு ஒப்பந்தம்?

நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், பிக் பாஷ் லீக் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படும் வீரராக மாற வாய்ப்பு. 33 பந்துகளில் சதம் அடித்த அவரது…

3 Min Read
விளையாட்டு

சூர்யகுமாருக்கு எதுவும் எளிதாக கிடைக்கவில்லை: ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். சூர்யகுமாருக்கு எதுவும் எளிதாகக்…

2 Min Read
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
விளையாட்டு

ஜெய்ஸ்வாலின் சீண்டல்: ஆத்திரத்தில் விக்கெட்டை பறிகொடுத்த டிக்வெல்லா!

இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சீண்டலால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெல்லா, வெறும் 10 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி…

2 Min Read
விளையாட்டு

தோனி சிஎஸ்கேவில் தொடர்வாரா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

நடந்து முடிந்த 2026 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் கூட களமிறங்காத மகேந்திர சிங் தோனி, அணியில் தொடர்வாரா என்ற கேள்வி…

1 Min Read

Home - விளையாட்டு - CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு

விளையாட்டு

CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு

Admin
Last updated: மே 10, 2026 9:56 காலை
Admin
Share
SHARE

சென்னை: ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தை காண வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அந்த அணி நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அரசியல் கட்சி சார்ந்த எந்தவொரு கொடிகளையும், பேனர்களையும் மைதானத்திற்குள் கொண்டு வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களுக்கு மத்தியில், சேப்பாக்கம் மைதானத்தில் இந்த திடீர் கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (மே 10) நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுக்கும் வெற்றி கட்டாயம் என்பதால் இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் தலைவர்கள் சார்ந்த பேனர்கள், கொடிகள் அல்லது பதாகைகள் போன்றவற்றை மைதானத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

“விளையாட்டின் உண்மையான உணர்வை எங்களுடன் இணைந்து கொண்டாடுங்கள். அரசியலை தவிர்த்துவிட்டு, மஞ்சள் படையுடன் கிரிக்கெட்டை முழுமையாக ரசிப்போம்” என அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஒரு மிக முக்கியமான அரசியல் காரணம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். இதனால் அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அரசியல் பேனர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் முழு கவனமும் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான ‘விசில்’ விவகாரம் சேப்பாக்கம் மைதானத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாரக மந்திரமே ‘விசில் போடு’ என்பது தான். ஆனால், சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளின் போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல போலீசாரால் திடீர் தடை விதிக்கப்பட்டது. மைதானத்திற்கு வெளியே விசில்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தாங்களோ அல்லது ஐசிசியோ இந்த தடையை விதிக்கவில்லை என்றும், இது முழுக்க முழுக்க உள்ளூர் போலீசாரின் நடவடிக்கை என்றும் கைவிரித்தது. விசிலுக்கே இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது அரசியல் கொடிகள் மற்றும் பேனர்களால் மைதானத்தில் எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சிஎஸ்கே அணி நிர்வாகம் முன்கூட்டியே இந்த உஷார் நடவடிக்கையை எடுத்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் நெல் மூட்டைகள் தேக்கம்
Next Article திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லண்டனில் ஜூன் 4 அன்று தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 15…

1 Min Read
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

ஆசிய போட்டி: தாய்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதியில்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தாய்லாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம்…

2 Min Read
டி20 கிரிக்கெட்டில் டக்-அவுட் ஆன கேப்டன்கள் பட்டியல் குறித்த செய்தி
விளையாட்டு

டி20 கிரிக்கெட்: டக்-அவுட் ஆன டாப் 5 கேப்டன்கள் பட்டியல் – இந்திய வீரரும் உண்டு!

டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக முறை டக்-அவுட் ஆன டாப்-5 வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

96 ஆண்டுகால சாதனை தகர்ப்பு: நியூசிலாந்து முதல் நாள் 361 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், நியூசிலாந்து தொடக்க வீரர்கள் டாம் லதாம் மற்றும் டெவோன் கான்வே ஜோடி 317 ரன்கள் குவித்து 96…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?