MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை

தமிழ்நாடு

திருப்பத்தூர் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. பதவியேற்க தடை கேட்டு அவசர வழக்கு: இன்று விசாரணை

Admin
Last updated: மே 10, 2026 9:57 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் பெரியகருப்பன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது பெரிய கருப்பன் 83 ஆயிரத்து 364 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 365 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்ற அவசர வழக்கை சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் எஸ்.விக்டோரியா கவுரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அவசர வழக்காக விசாரிக்கின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article CSK:முதல்வராக விஜய்.. சேப்பாக்கம் மைதானத்தில் தவெக-வினருக்கு திடீர் தடை.. சிஎஸ்கே புதிய கட்டுப்பாடு
Next Article த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி அவசரநிலைப் போராளிகளுக்கான ஓய்வூதியம் குறித்து அறிவிக்கிறார்

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்களுக்கு…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

அமைச்சர் அருண்ராஜ் மருத்துவ மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது எப்படி? – அமைச்சர் கேள்வி

சமூக நீதியை பேசும் கட்சிகளின் கல்லூரிகளே இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படுவதால் 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு

பழனி கோவில் நில மோசடி: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பழனி கோவில் நில மோசடி விவகாரம் தொடர்பாக, அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் வரும் 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) லோகோ
தமிழ்நாடு

ஐசிசி உலகக் கோப்பை: புதிய ஃபார்மட் அறிவிப்பு!

ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் புதிய ஃபார்மட் அறிமுகம். 14 அணிகள் ஒருநாள் உலகக் கோப்பையிலும், சூப்பர் 10 டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்கும்.

3 Min Read
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் புறக்கணிப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. காரணம் இதுவரை வெளியாகவில்லை.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?