MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நைஜீரியாவில் அமெரிக்க அதிரடி: ஐஎஸ் தலைவர் அபூபக்கர் மனுகி சுட்டுக்கொலை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நைஜீரியாவில் அமெரிக்க அதிரடி: ஐஎஸ் தலைவர் அபூபக்கர் மனுகி சுட்டுக்கொலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - நைஜீரியாவில் அமெரிக்க அதிரடி: ஐஎஸ் தலைவர் அபூபக்கர் மனுகி சுட்டுக்கொலை!

உலகம்

நைஜீரியாவில் அமெரிக்க அதிரடி: ஐஎஸ் தலைவர் அபூபக்கர் மனுகி சுட்டுக்கொலை!

Admin
Last updated: மே 16, 2026 2:00 மணி
Admin
Share
SHARE

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஒடுக்கும் பணியில் அமெரிக்க படைகளும் நைஜீரிய ராணுவமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் நேற்று இரவு அமெரிக்க ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். நைஜீரிய அரசுப் படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனான அபூ பகர் அல் மனுகி கொல்லப்பட்டான்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 'ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் மனுகி கொல்லப்பட்டதை உறுதி செய்கிறேன். பயங்கரவாதத்தை வேரறுப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல், பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:US militaryஅமெரிக்காஐஎஸ் பயங்கரவாதம்நைஜீரியாபயங்கரவாத எதிர்ப்புபுரோனா மாகாணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!
Next Article ஐஎஸ்ஐஎஸ் தளபதி ஆப்பிரிக்காவில் சுட்டுக்கொலை: ட்ரம்ப் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாத்திரைகளை தண்ணீரில் கலக்கும் பெண்

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும் மாத்திரைகள் என கூறி, நசியா…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

உலகம்

அமெரிக்க விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்: 4 விமானிகள் தப்பினர்!

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் போர் விமான கண்காட்சியின்போது, சாகசத்தில் ஈடுபட்ட 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக 4 விமானிகள் உயிர் தப்பினர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஈரான் – அமெரிக்கா போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்!

அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் நேரடி போர் துவங்கியுள்ளது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

1 Min Read
உலகம்

தனது முன்னாள் ஆசிரியருக்கு கார் ஓட்டிச் சென்ற அதிபர் புதின்

ரஷ்யாவில் வெற்றி தின விழாவை முன்னிட்டு, 92 வயதான தனது முன்னாள் ஜெர்மன் மொழி ஆசிரியையான வேரா குரேவிச்சை அதிபர் புதின் தானே காரை ஓட்டிச்சென்று இரவு…

1 Min Read
உலகம்

ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்: பாகிஸ்தான் தகவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை நாளை சுவிட்சர்லாந்தில் தொடங்குகிறது. பாகிஸ்தான் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?