MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்
இந்தியா

நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்

Admin
Last updated: May 24, 2026 5:25 pm
Admin
Share
SHARE

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் கலபுராகியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27 கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. இதனால், கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்து அறிவித்தது. மேலும், நீட் தேர்வுக்கான மறுதேர்வு அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (18) என்ற மாணவி, கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதாக பெற்றோரிடம் கூறிவந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளானார். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:KarnatakaNEET ExamStudent Suicideகர்நாடகாநீட் தேர்வுமாணவி தற்கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு
Next Article மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யவும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியைத்…

1 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடு புகாரைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடைபெறும்…

1 Min Read

“நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி

பதவியேற்பு விழா மேடையில் சுவேந்து அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி கொல்கத்தா: “நான் இப்போது முதல்வராக இருக்கிறேன்; நான் அனைவருக்கும் பொதுவானவன்” என்று மேற்கு வங்கத்தின்…

2 Min Read
இந்தியா

Kerala Assembly Election 2026 | கேரளாவில் அரியணை யாருக்கு? – 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசம்… முந்தைய தேர்தல் கணக்கு!

RDல் தம்பதிகள் 10 ஆண்டு மாதம் ரூ.24,000 சேமித்தால் ரூ.41 லட்சம் பெறலாம். ஆண்டுக்கு 6.7% வட்டி; 5 ஆண்டுகள் முடிந்ததும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?