MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நார்த்தங்காய் தோல்: மூட்டு வலி முதல் இதய அடைப்பு வரை தீர்வு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நார்த்தங்காய் தோல்: மூட்டு வலி முதல் இதய அடைப்பு வரை தீர்வு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - நார்த்தங்காய் தோல்: மூட்டு வலி முதல் இதய அடைப்பு வரை தீர்வு!

லைஃப் ஸ்டைல்

நார்த்தங்காய் தோல்: மூட்டு வலி முதல் இதய அடைப்பு வரை தீர்வு!

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 22, 2026 7:16 காலை
Sri Prem Kumar R
Share
நார்த்தங்காய் பழம் மற்றும் அதன் தோல்
மூட்டு வலி முதல் இதய அடைப்பு வரை தீர்க்கும் நார்த்தங்காய்
SHARE

பொதுவாக நம் நாட்டில் 90 சதவிகித மக்கள் மூட்டுவலி, இடுப்புவலி, கை கால் வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இத்தகைய வலிகளுக்கு ஒரு அருமையான வலி நிவாரணி பழமாக நார்த்தங்காய் விளங்குகிறது. குறிப்பாக, வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு இது ஒரு முக்கியமான மருந்தாகும். மேலும், வாய் புண், குடல் புண், செரிமான கோளாறுகள் போன்றவற்றிற்கும் இந்த நார்த்தங்காய் ஒரு அற்புதமான பழமாகும். இந்த நார்த்தங்காய் மூலம் குணமாகும் நோய்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

சிலரது உடலில் அடிக்கடி உண்டாகும் மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி, தலை வலி போன்ற அனைத்து வலிகளையும் தீர்க்கும் சக்தி இந்த நார்த்தங்காய்க்கு உண்டு. குறிப்பாக, இந்த நார்த்தங்காய் தோலுக்கு மிகப்பெரிய மருத்துவ சக்தி உள்ளது.

உங்கள் உடலில் எங்கு வலி உள்ளதோ, அந்தப் பகுதியில் நார்த்தங்காய் பழத்தின் தோலை எடுத்து, ஆரஞ்சு தோலை பிழிவது போல் பிழிந்து, அந்த சாற்றை வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும். அந்த தோலைக் கொண்டே 2 முதல் 3 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள அனைத்து வலிகளையும் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

முக்கியமாக, இந்த நார்த்தங்காய் தோல் மூட்டு வலியை உடனடியாக குணமாக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், நார்த்தங்காய் புற்றுநோய் வலியையும் போக்கக் கூடியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த நார்த்தங்காய் பழத்தை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் முழுவதுமாக குறையும். இந்த நார்த்தங்காய் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் வல்லது. இதன் மூலம் ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்கலாம், இதய அடைப்பு இருந்தால் சரியாகும்.

இந்த நார்த்தங்காய் மூலம் இதய இரத்தக் குழாய்களில் அடைந்துள்ள கொழுப்பும் கரையும். சைனஸ், சளி, மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, தலைவலி போன்ற பிரச்சனைகள் குணமாக, இந்த நார்த்தங்காய் தோலை தண்ணீரில் போட்டு, மீதமுள்ள தோலை கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் போதுமானது.

இந்த அற்புத நார்த்தங்காய் பழத்தின் மருத்துவ குணங்களை அறிந்து, பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Blood PressureCholesterolHeart BlockageJoint PainNarathangaiஇதய அடைப்புஇரத்த அழுத்தம்கொலஸ்ட்ரால்நார்த்தங்காய்மூட்டு வலி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாழைப்பழத்துடன் சீரகம் கலந்த கலவை வாழைப்பழத்துடன் சீரகம்: நோய்களை விரட்டும் அற்புதக் கலவை!
Next Article ஜிம்பாப்வேயில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி இந்தியா vs ஜிம்பாப்வே: முதல் டி20 – இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விவாதிக்க தயார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்…

ஜூலை 22, 2026

கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஜூலை 22…

ஜூலை 22, 2026

டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்: போராட்டம் தீவிரம்

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து நடக்கும்…

ஜூலை 22, 2026

மத்திய அரசுக்கு சிஜேபி கட்சி எச்சரிக்கை

மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால்,…

ஜூலை 22, 2026

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: திமுக புறக்கணிப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி மீதான தாக்குதலுக்கு…

ஜூலை 22, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மாலை…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

அரியலூர் பள்ளி: பல்லி கலந்த உணவு, 90 மாணவர்கள் பாதிப்பு!

அரியலூர் பள்ளியில் பல்லி கலந்த மதிய உணவை சாப்பிட்ட 90 மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்திலும் ஆன்லைன் தரிசன டிக்கெட்: அமைச்சர் ரமேஷ் அதிரடி

திருப்பதி தேவஸ்தானத்தைப் பின்பற்றி, தமிழகத்திலும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. முதற்கட்டமாக மாங்காடு காமாட்சி அம்மன்…

1 Min Read
கருப்பு நிறமாக மாறிய செப்பு பாத்திரங்கள்
லைஃப் ஸ்டைல்

செப்பு பாத்திரங்களை புதுசு போல் மாற்ற 5 எளிய டிப்ஸ்

செப்பு பாத்திரங்கள் கருப்பாக மாறிவிட்டதா? கவலை வேண்டாம். எலுமிச்சை, புளி, உப்பு, வினிகர், சமையல் சோடா, தக்காளி போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு அவற்றை புதுசு போல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?