MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு

நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை

Admin
Last updated: மே 12, 2026 9:21 காலை
Admin
Share
SHARE

குமரி மாவட்டம் மருதங்கோடு மடத்துவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 46), தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது அத்துமீறி நுழைந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ரெஜியை குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தர காரணமாக இருந்த போலீசார் மற்றும் அரசு வக்கீல் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பாராட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேடைக்கு ஓடி வந்த ரசிகர் – போட்டோ எடுத்து நெகிழ வைத்த சூர்யா!
Next Article சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த 3 எம்.எல்.ஏக்களின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், இது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

2 Min Read
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை
தமிழ்நாடு

மயிலாடுதுறை கோவில் யானைக்கு ஓய்வு: ஐகோர்ட் மனு தள்ளுபடி

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானைக்கு ஓய்வு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யானைக்கு 57 வயதே ஆவதால் ஓய்வு தேவையில்லை என…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை ராயப்பேட்டையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பு, தேர்வு முறைகேடுகள், மின்வெட்டு உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?