MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது

க்ரைம்

சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது

Admin
Last updated: மே 12, 2026 9:22 காலை
Admin
Share
SHARE

சென்னை: ரூ.65 லட்​சம் பணத்​துடன் தப்​பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்​கை​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, பெரம்​பூர் பேரக்ஸ் ரோடு பகு​தி​யில் வசித்து வருபவர் நிகல்​சந்த் ஜெயின் (51). சென்​னை, என்​எஸ்சி போஸ் சாலை​யில் தங்​கம் மற்​றும் வெள்ளி நகைக்​கடை நடத்தி வரு​கிறார்.

இவரது கடை​யில் 4 வருடங்​களாக பழைய வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த நவீன் (28) என்​பவர் வேலை செய்து வரு​கிறார். கடந்த 6-ம் தேதி நிகல்​சந்த் ஜெயின், தனது தங்கை கணவரிடம் சென்​று, 26 கிலோ வெள்ளிக் கட்​டியை பெற்​றுக் கொண்​டு, மின்ட் தெரு​வில் உள்ள திலீப் என்​பவரிடம் கொடுத்​து​விட்​டு, அவரிட​மிருந்து பணம் ரூ.65 லட்​சம் பெற்று தன்​னிடம் அதை கொடுக்​கு​மாறு நவீனிடம் கூறி அனுப்பி வைத்​தார்.

அதன்​படி, நவீன் ரூ.65 லட்​சம் பெற்​றுக் கொண்​டார். ஆனால், அந்த பணத்தை முதலா​ளி​யிடம் கொடுக்காமல் நவீன் தலைமறை​வா​னார். இதுகுறித்​து, நிகல்​சந்த் ஜெயின் யானைக்க​வுனி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். நீல​கிரி மாவட்​டம், ஊட்​டி​யில் பதுங்கி இருந்த நவீனை போலீ​ஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்​தனர்.

விசா​ரணை​யில், அவர் சமீபத்​தில் பழக்​க​மான ராயபுரத்​தைச் சேர்ந்த திருநங்கை பிரார்த்​தனா (19) என்​பவருடன் சேர்ந்து திட்​ட​மிட்​டு, ரூ.65 லட்​சம் பணத்​துடன் தலைமறை​வானது தெரிய​வந்​தது.

முன்​ன​தாக, பிரார்த்​த​னா​விடம் ரூ.63 லட்​சத்தை கொடுத்து விட்​டு, ரூ.2 லட்​சத்​துடன் நவீன் தலைமறை​வாகி இருந்​தார். இதையடுத்​து, நவீன் பிடிபட்ட நிலை​யில், திருநங்​கை​யான பிரார்த்​த​னா​வும் கைது செய்​யப்​பட்​டார். அவரிட​மிருந்து ரூ.53 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இரு​வரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாகர்கோவில் : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
Next Article நவீன அம்சங்களை சேர்த்து, ரூ.3 லட்சம் விலையை குறைத்த ஸ்கோடா கோடியாக் – எப்படி இருக்கு?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

க்ரைம்

நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்

வண்டலூர் அருகே மண்ணிவாக்​கம் கிழக்கு மாட​வீ​தி​யைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருடு போனது. இது தொடர்பாக மருமகன் தட்​சிணா​மூர்த்​தி,…

1 Min Read
க்ரைம்

ரூ.100 கோடி மோசடி: பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் டெல்லியில் கைது

புதுடெல்லி: கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்த ரவி ரத்தோர் (31) என்பவர், நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம்…

1 Min Read
மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்
க்ரைம்

மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் மதுபானம் வாங்க பணம் தர மறுத்த மனைவியை கொடூரமாக அடித்து கொன்று, உடலை இரும்பு பெட்டியில் மறைத்து வைத்த கணவன் கைது செய்யப்பட்டான்.

1 Min Read
க்ரைம்

கோவை சிறுமி கொலை: கார்த்திக் வாக்குமூலம் நெஞ்சை உலுக்குகிறது!

கோவை கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான கார்த்திக் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கத்தியதால் கழுத்தை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?