MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தினமும் 10 சவரன் தங்கம் காற்றில் கலக்கும் எரிமலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தினமும் 10 சவரன் தங்கம் காற்றில் கலக்கும் எரிமலை!

தமிழ்நாடு

தினமும் 10 சவரன் தங்கம் காற்றில் கலக்கும் எரிமலை!

Admin
Last updated: ஜூலை 1, 2026 7:49 காலை
Admin
Share
SHARE

அண்டார்டிகாவில் உள்ள மவுண்ட் எரெபஸ் எரிமலை, தினமும் சுமார் 80 கிராம் (ஏறத்தாழ 10 சவரன்) தங்கத் துகள்களை காற்றில் வெளியிடுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசா மற்றும் புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் தகவல்படி, இந்த எரிமலை உமிழும் வாயுக்களுடன் கலந்து வெளியேறும் தங்கத் துகள்களின் ஓராண்டு மதிப்பு சுமார் 22 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ₹18 கோடிக்கும் அதிகம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. தனித்துவமான இந்த எரிமலையிலிருந்து காற்றில் பரவும் நுண்ணிய தங்கத் துகள்கள், சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து அண்டார்டிகாவின் சுற்றியுள்ள பனிப்பாறைகளின் மேல் படிவது கண்டறியப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவின் ராஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் எரெபஸ், ஒரு நிரந்தர லாவா ஏரியைக் கொண்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு 'ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்' இதழில் வெளியான ஆய்வின்படி, இந்த எரிமலை ஒவ்வொரு நாளும் காற்றில் சுமார் 80 கிராம் அளவுக்கு மிக நுண்ணிய தங்கப் துகள்களை வெளியிடுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய சர்வதேச தங்க விலையின்படி, இந்த எரிமலை காற்றில் தெளிக்கும் தங்கத்தின் மதிப்பு ஒரு நாளைக்குச் சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். அதாவது வருடத்திற்குச் சுமார் ரூ.25 கோடிக்கும் அதிமான மதிப்புள்ள தூய தங்கத்தை இது காற்றில் பறக்கவிடுகிறது.

எரிமலையிலிருந்து வெளியாகும் வாயுக்களுடன் கலந்து வரும் இந்தத் தங்கப் துகள்கள், சாதாரண தூசி வடிவில் இருப்பதில்லை. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ந்தபோது, அவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 60 மைக்ரோமீட்டர் அளவுள்ள குட்டி குட்டி தங்கப் படிகங்களாக இருப்பது தெரிந்தது. ஹவாயில் உள்ள கிலாவியா, இத்தாலியின் மவுண்ட் எட்னா போன்ற எரிமலைகளிலும் சிறிய அளவில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, எரிமலையின் மிக ஆழமான பகுதியில் இருக்கும் தங்கம், குளோரின் அல்லது சல்பர் போன்ற சேர்மங்களுடன் இணைந்து, கடுமையான வெப்ப வாயுக்களாக மேலே தள்ளப்படுகிறது. இந்த வாயுக்கள் வளிமண்டலக் காற்றில் பட்டு குளிர்ச்சியடையும் போது, தங்கம் தனியாகப் பிரிந்து படிகங்களாக மாறுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mt. Erebusஅண்டார்டிகாஎரிமலைதங்கம்மவுண்ட் எரெபஸ்விஞ்ஞானிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
Next Article பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் நாளை கூடுகிறது

தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

மின்சார கேபிள் பழுதுகளை சீரமைக்க சிறப்புக்குழு சென்னை வருகை

தமிழகத்தில் 5,014 மெகாவாட் உச்சபட்ச மின்சார தேவை பதிவான நிலையில், கேபிள் பழுதுகளை சரிசெய்ய சிறப்பு குழு சென்னை வந்துள்ளது. தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதே…

1 Min Read
தமிழ்நாடு

மூலப்பொருள், டீசல் விலை உயர்வு: 25,000 சிறு, குறு தொழில்கள் பாதிப்பு

மூலப்பொருட்கள் மற்றும் டீசல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் சுமார் 25,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், தொழில்துறையினர் அரசு தலையிட கோரிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி: திமுக – அதிமுக கவுன்சிலர்கள் மோதல்

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மேயர் பிரியா அவையை அவசரமாக முடித்து வைத்தார். காங்கிரஸ் கவுன்சிலர் சாமுவேல் திரவியம்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?