MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வணிக சிலிண்டர் விலை உயர்வு: ரூ.2,916.50க்கு விற்பனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வணிக சிலிண்டர் விலை உயர்வு: ரூ.2,916.50க்கு விற்பனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வணிக சிலிண்டர் விலை உயர்வு: ரூ.2,916.50க்கு விற்பனை!

தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை உயர்வு: ரூ.2,916.50க்கு விற்பனை!

Fernandez
Last updated: செப்டம்பர் 1, 2026 1:55 மணி
Fernandez
Share
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
SHARE

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் இன்று திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலையில் ரூ.10.50 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.2,916.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் சமையல் எரிவாயுவை விநியோகம் செய்து வருகின்றன. வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இந்த விலைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில், இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரம் குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பின்படி, சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்துள்ளது. இதனால், சிலிண்டரின் புதிய விலை ரூ.2,916.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வணிக சிலிண்டர்களின் விலையில் ரூ.200 வரை குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் (செப்டம்பர்) ரூ.10.50 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடர்ந்து ரூ.957.50 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு, சிறு வணிகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மத்தியில் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி சமையல் செலவுகள் அதிகரிக்கும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiCommercial CylinderLPG PricePrice Hikeசமையல் எரிவாயுசென்னைவணிக சிலிண்டர்விலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article 15 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் டிராபியில் 57 ஆண்டு சாதனை முறியடிப்பு: 15 வயது வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாறு!
Next Article தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு தெற்கு ரயில்வேயில் 4308 சூப்பர் வேலை வாய்ப்புகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!

சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர் விஜய் அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். விவசாயிகளை அவமதிப்பதாகவும்,…

1 Min Read
தர்மபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் சக்கரத்தில் ஏற்பட்ட தீ விபத்து
தமிழ்நாடு

தர்மபுரியில் ரயில் சக்கரத்தில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி

தர்மபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூரு-சேலம் ரயிலின் 5-வது பெட்டியில் தீ விபத்து. ரயில்வே ஊழியர்களின் விரைவான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.

1 Min Read
தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு

தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வியூகம்

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். 2026-27 நிதியாண்டு அறிவிப்புகள் மற்றும் சட்டசபை செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

2 Min Read
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசுகிறார்
தமிழ்நாடு

அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு ‘ரெட் ஸ்டிக்கர்’ – சீல் வைக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களின் மோசமான நிலை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் விளக்கினார். தரமற்ற கட்டிடங்களுக்கு 'ரெட் ஸ்டிக்கர்' ஒட்டி சீல்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?