MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படத்தின் டிரெய்லர் வெளியானது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படத்தின் டிரெய்லர் வெளியானது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படத்தின் டிரெய்லர் வெளியானது

சினிமா

மோகன்லாலின் “திரிஷ்யம் 3” படத்தின் டிரெய்லர் வெளியானது

Admin
Last updated: மே 9, 2026 10:24 மணி
Admin
Share
SHARE

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்3’. ரூ.5 கோடி செலவில் தயாரான இந்த படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.

அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ வெளியானது. நேரடியாக ஓடிடியில் வெளியான திரிஷ்யம் 2 முதல் பாகத்தை போல மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ‘திரிஷ்யம்’ 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.

‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் , இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்தது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் “யு/ஏ” சான்றிதழ் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தை 13வயத்திற்கும் மேற்பட்டோர் தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம்.

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘திரிஷ்யம் 3’ படத்திற்கான டிரெய்லர் வெளியானது.

#Drishyam3 Official Trailerhttps://t.co/plnDy1AhAv pic.twitter.com/FDuLqGwrgg

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
Next Article விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு – பிறந்தநாள் பரிசு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் காரின் கண்ணாடியை உடைத்து நகைகளை திருடும் சம்பவம்

டெல்லியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி நகை திருட்டு

டெல்லியில் நகை வியாபாரியின் காரை உடைத்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள…

ஆகஸ்ட் 22, 2026

ஜெய்ப்பூரில் சிஜேபி நிர்வாகிகள் மீது தாக்குதல்

ஜெய்ப்பூரில் மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப் பள்ளியைப்…

ஆகஸ்ட் 22, 2026

ஒரு நபருக்கு 9 சிம்கார்டு மட்டுமே: மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வரும் புதிய…

ஆகஸ்ட் 22, 2026

வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன்: ஆசிரியையால் அடித்ததில் பரிதாப மரணம்

விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் செய்யாத 6 வயது சிறுவன்,…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

கவிஞர் வைரமுத்து எஸ். ஜானகிக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தி
சினிமா

பாடகி ஜானகி மறைவுக்கு வைரமுத்துவின் உருக்கமான இரங்கல்

கவிஞர் வைரமுத்து, பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவுக்கு 'கானக் குயிலே காலமானாயா?' என்ற தலைப்பில் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குரல் ஒரு…

1 Min Read
சினிமா

ரகுமான் நடிக்கும் அமானுஷ்ய திகில்! ஜமீனாக வருகிறார்!

நாட்டார் மர்மக்கதை பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரகுமான் ஜமீன்தாராக நடிக்கிறார். 1980-களில் நடக்கும் இந்த திகில் படத்தில் அமானுஷ்ய சக்திகளிடம் இருந்து குடும்பத்தை காக்க…

1 Min Read
சினிமா

கருப்பு திரைப்படம் இன்று வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!

பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி நடித்த 'கருப்பு' திரைப்படம், நிதிப் பிரச்சனை காரணமாக நேற்று வெளியாகாமல், இன்று காலை 9 மணிக்கு சிறப்பு…

1 Min Read
சினிமா

இயக்குநர்கள் குறைந்துவிட்டார்கள்: ஆர்.வி. உதயகுமார் வேதனை

நல்ல படங்களைக் கொடுக்கும் இயக்குநர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?