MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

Admin
Last updated: மே 27, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'ஈத்துவக்கும் இன்பம்' என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, ஈகைப் பண்போடு ஏழை எளியோரின் இன்னல்களைத் தீர்க்கும் வகையில், ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை வழங்கி மகிழ்வதை வாழ்வின் அறமாகக் கொண்டுள்ள இஸ்லாமியப் பெருமக்கள், நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெற வேண்டும் என ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழமான, மேன்மையான, உண்மையான பிணைப்பைக் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை இந்த நன்னாளில் மேலும் உறுதிசெய்வதாகவும், இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குவதாகவும் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Eid Greetingsஅரசியல்இஸ்லாமிய மக்கள்திமுகபக்ரீத்மு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 19 வயது வீரருடன் பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலியா: ரசிகர்கள் ஏமாற்றம்
Next Article பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: 12 இடங்களில் அதிரடி ஆய்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், நிதித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

சிவகங்கை: ஆடு மேய்க்கச் சென்ற மாணவி சடலம்: மர்ம மரணம்?

சிவகங்கை அருகே ஆடு மேய்க்கச் சென்ற 7-ம் வகுப்பு மாணவி ஊருணியில் சடலமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம மரணம் குறித்து போலீசார்…

1 Min Read
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி
தமிழ்நாடு

வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய விஜய் வலியுறுத்தல் – கிருஷ்ணசாமி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கினால், அவர்களால் நேர்மையாக சாட்சியங்களை வழங்க முடியாது என்பதால், வேலை…

1 Min Read
உடைந்த விமான ஜன்னல் மற்றும் பாதிக்கப்பட்ட முதியவர்
தமிழ்நாடு

20,000 அடி உயரத்தில் விமான ஜன்னல் உடைந்ததில் முதியவர் வெளியே இழுக்கப்பட்டார்!

கிரீஸ்-ஜெர்மனி இடையே பறந்த போயிங் விமானத்தில் 20,000 அடி உயரத்தில் ஜன்னல் உடைந்ததில் முதியவர் ஒருவர் வெளியே இழுக்கப்பட்டார். சக பயணிகள் மற்றும் மனைவியின் உதவியால் அவர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?