MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

தமிழ்நாடு

கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

Admin
Last updated: மே 24, 2026 2:56 மணி
Admin
Share
SHARE

நெல்லை பாளையங்கோட்டையில், டிரைவரான மணிகண்டன் (24) என்பவர், திருமணமான 42 வயது பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார். நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய இந்த உறவில், மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மாணவியின் கண்முன்னே இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

மேலும், அடங்காத ஆசையால் மணிகண்டன், அந்த பெண்ணின் 14 வயது மகளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் தாய் இதை தட்டிக்கேட்கவில்லை.

இதுகுறித்து மாணவி தனது மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தாய் மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, அவரது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime News Tamilதமிழ்நாடு செய்திகள்நெல்லைபாலியல் தொல்லைபோக்சோ சட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அர்ஜுன் டெண்டுல்கருக்கு தந்தை, சகோதரி நெகிழ்ச்சி வாழ்த்து
Next Article பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திரகுமார்

கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமறைவு

கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி…

ஆகஸ்ட் 23, 2026

பிரதமர் குறித்து அவதூறு: சினிமா ஒப்பனை கலைஞர் உள்பட 3 பேர் கைது

பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து…

ஆகஸ்ட் 23, 2026

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஜென் ஸி பொறியாளர்களுக்கு பிரதமர் பாராட்டு

இந்தியாவின் 'ஜென் ஸி' பொறியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை…

ஆகஸ்ட் 23, 2026

இளம் தலைமுறைக்கு பாஜக கொள்கைகளை கொண்டு செல்ல மோடி அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் 65 புதிய…

ஆகஸ்ட் 23, 2026

இந்திய பார் கவுன்சில் தலைவர் பதவி நீக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார்…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

ஆளுநரிடம் அதிகாரத்தை ஒப்படைக்க அரசு துடிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மாநில பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், தேடல்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தும்…

3 Min Read
ஹர்பஜன் சிங் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ தொடர்பாக பஞ்சாப் காவல்துறை கண்டனம் தெரிவித்தது
தமிழ்நாடு

போலி வீடியோ பகிர்வு: ஹர்பஜன் சிங்கிற்கு பஞ்சாப் காவல்துறை கண்டனம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங், சமூக வலைதளத்தில் போலி வீடியோவைப் பகிர்ந்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறை…

2 Min Read
இளையராஜா பாடலை பயன்படுத்த தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு

இளையராஜாவின் பாடலை பயன்படுத்த ஜி.வி. பிரகாஷுக்கு தடை

இளையராஜாவின் 'பொதுவாக என் மனசு தங்கம்' பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜி.வி. பிரகாஷின் படத்தில் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2 Min Read
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்திக்கிறார்
தமிழ்நாடு

டில்லியில் போராட்டம்: உண்மையான மாணவர்கள் இல்லை – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் உண்மையான மாணவர்கள் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?