MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்

தமிழ்நாடு

போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்

Admin
Last updated: ஜூன் 27, 2026 7:29 காலை
Admin
Share
SHARE

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அமைச்சர் சரத்குமார் ஒரு மாத்திரையை தூளாக்கி, அதை ஏடிஎம் அட்டை மூலம் சீராக ஒதுக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து, இது போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடையது என கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 'இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ. அப்போது, எனது குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை குழந்தையால் விழுங்க முடியாததால், அதை தூளாக்கிக் கொடுத்தேன். இதை தற்போது தவறாக சித்தரித்து சிலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது மிகுந்த வேதனை அளிக்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் சரத்குமாரின் மனைவி ராதிகா கூறுகையில், 'தற்போது தவறான புரிதலோடு இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின்போது அவ்வளவு காவல்துறை பாதுகாப்பு இருந்தது. பொதுமக்களும் அங்கே அதிகம் இருந்தனர். இதுபோன்ற சூழலில் எப்படி போதைப்பொருள் பயன்படுத்த முடியும்?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோவை வெளியிடுவதன் மூலம் தவறான புரிதலுக்கு உரிய விளக்கம் அளிப்பதே தங்கள் கடமை என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் சரத்குமார்ஐபிஎல்சென்னைபோதைப்பொருள்மாத்திரைவிளக்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து முதல் முறை சாதனை!
Next Article அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி: கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சிவகங்கை காவல் துறையினர் விசாரணை
தமிழ்நாடு

சிவகங்கையில் பிரபல ரவுடி வீட்டிற்குள் புகுந்து வெட்டிக்கொலை

சிவகங்கையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி ஒருவர், தனது வீட்டிலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

1 Min Read
பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களுக்கு ஆண்மை இல்லை: அன்புமணி ராமதாஸ்

பெண்களை இழிவுபடுத்திப் பேசும் ஆண்களுக்கு ஆண்மை இல்லை என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது அவர்களின்…

2 Min Read
பாதிக்கப்பட்ட பெண் குறித்த செய்தி
தமிழ்நாடு

கடன் கொடுத்தவரை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை

கடன் வாங்கிய நபரால் பாதிக்கப்பட்ட பெண், காட்டுப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாலியல் கொடூரத்திற்கு ஆளாகியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
முதலமைச்சர் விஜய் பொம்மை காரை ஆர்வத்துடன் பார்த்தல்
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யுடன் வியட்நாம் குழுவினர் சந்திப்பு: பொம்மை கார் பரிசு!

வியட்நாமின் வின் குழும நிர்வாக இயக்குநர் பாம் சான் சாவ், முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது, முதலமைச்சருக்கு பொம்மை கார் பரிசளிக்கப்பட்டது. சிறு குழந்தையைப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?