MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்த உதவி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்த உதவி!

தமிழ்நாடு

நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்த உதவி!

Admin
Last updated: ஜூலை 2, 2026 7:04 மணி
Admin
Share
SHARE

“அந்த மனசு தான் சார் கடவுள்”- அமைச்சர் ராஜ்மோகன் செய்த நெகிழ்ச்சி செயல்.

நடிகர் பாவா லட்சுமணனுக்கு தனது எம்.எல்.ஏ குடியிருப்பில் தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். நடிகர் பாவா லட்சுமணன் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்து வந்த நிலையில், இதுகுறித்து அறிந்த அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக அவரை நேரில் சந்தித்தார்.

அமைச்சரின் செயல்பாடு: இன்று (2.6.2026) நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், 'நீங்கள் எனது எம்.எல்.ஏ குடியிருப்பில் வந்து குடியிருங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன்' என்று கூறினார்.

மேலும், 'இன்னும் ஆறு மாதங்களுக்கு இங்கு தங்கிக் கொள்ளுங்கள். அதற்குள் உங்களுக்கு சொந்தமாக வீடு ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறேன்' என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை நடிகர் பாபா லட்சுமணன் எம்.எல்.ஏ குடியிருப்பில் குடியேறினார்.

இந்த மனிதநேயச் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு அமைச்சர், நடிகர் ஒருவரின் துயரத்தில் பங்கெடுத்து, அவருக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் ராஜ்மோகன்உதவிஎம்.எல்.ஏ குடியிருப்புநடிகர் பாவா லட்சுமணன்மனிதநேயம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹூண்டாய் கிரெட்டா EV: ரூ.10.99 லட்சத்தில் அசத்தல் சலுகை!
Next Article தவெகவில் 4 எம்.எல்.ஏக்களுக்கு புதிய பொறுப்புகள்: விஜய் உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

29-06-2026 இன்றைய ராசி பலன்: நன்மைகள் உண்டு, கவனம் தேவை!

29 ஜூன் 2026 இன்றைய ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் விரிவான கணிப்புகள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், ஆனால் கவனத்துடன் செயல்பட…

3 Min Read
தமிழ்நாடு

அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏ க்களில், அதிமுக-வின் சி.வி. சண்முகத்தைத் தவிர மற்ற 232 எம்.எல்.ஏ-க்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக சபாநாயகர்…

1 Min Read
தமிழ்நாடு

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த 3 எம்.எல்.ஏக்களின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், இது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

2 Min Read
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி கைது முயற்சி: திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக, குதிரை பேர வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக அரசு முயற்சிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?