MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு

மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்

Admin
Last updated: மே 27, 2026 8:42 மணி
Admin
Share
SHARE

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பெய்த மழையின்போது, மரத்தின் கீழ் ஒதுங்கியிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர்கள் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி என்றும், காயமடைந்தவர் வாசியம்மாள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 26.05.2026 அன்று சூலப்புரத்தில் ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்ததும், ஒருவர் காயமடைந்ததும் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முதல்-அமைச்சர் அண்ணனின் உத்தரவின் பேரில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவரை இன்று அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், காயமடைந்தவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், அவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் நிர்மல் குமார்உசிலம்பட்டிதமிழ்நாடு செய்திகள்மதுரைமின்னல் தாக்குதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு – காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்
Next Article வைபவ் சூர்யவன்ஷி: 3 வரலாற்று சாதனைகளை தகர்த்த 15 வயது வீரர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கும் காட்சி

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: சசி தரூர் வலியுறுத்தல்

கோவா வாக்காளர் பட்டியலில் இருந்து 97 பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், இசிஐநெட் மென்பொருளை…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ரத யாத்திரை பிரச்சாரத்தை தொடங்கினார் அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி…

செப்டம்பர் 25, 2026

கிரேட்டர் நொய்டா பேருந்து தீ விபத்து: 9 பேர் பரிதாப பலி

டெல்லியிலிருந்து மஹோபா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து…

செப்டம்பர் 25, 2026

பிஹாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 4 பேர் கைது

பிஹார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: அபிஜித் திப்கே எச்சரிக்கை

தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

திருநெல்வேலி மின்வாரிய அலுவலகம் அல்லது துணைமின் நிலையம்
தமிழ்நாடு

திருநெல்வேலி: 25-ம் தேதி மின்தடை – காரணம் என்ன?

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் 25-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: 3-வது நாளாக தொடரும் அதிரடி!

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடமாற்றங்கள் தொடர்கின்றன. இன்று மூன்றாவது நாளாகவும் பல்வேறு துறைகளில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அலுவலகம்
தமிழ்நாடு

மின்வாரியம்: திறந்தவெளி அணுகல் அனுமதிகள் நிறுத்தப்படவில்லை

நிலுவைத் தொகையைச் செலுத்தாத 87 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், திறந்தவெளி அணுகல் அனுமதிகள் நிறுத்தப்படவில்லை என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

1 Min Read
தென்மாநிலங்களுக்கான மண்டல கவுன்சிலில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம்
தமிழ்நாடு

தென்மாநில கவுன்சில்: தமிழக அமைச்சர்கள் நியமனம் – தமிழக அரசு ஆணை

தென்மாநிலங்களுக்கான மண்டல கவுன்சிலில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம். தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?