MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்

தமிழ்நாடு

விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:11 மணி
Admin
Share
SHARE

குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேச்சு, இனிவரும் காலங்களிலும் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் இன்றைய உரை, சட்டமன்றத்தின் எல்லைகளைத் தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்த ஒரு முக்கியமான உரையாக அமைந்தது. உண்மையை நேருக்கு நேர் பேசுபவர்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என்பதற்கு இன்று நடந்த நிகழ்வுகளே சாட்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த கேள்விகளிலும், அரசின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களிலும் உறுதியுடனும், அசைக்க முடியாத தைரியத்துடனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கருத்துகளை தெளிவாக பதிவு செய்தார். எதிர்க்கட்சியாக இருப்பதற்காகவே எதிர்ப்பை முன்வைப்பதை விட, மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டிய அவசியத்தை இன்றைய உரை மீண்டும் நினைவூட்டியது.

சட்டமன்றம் என்பது உண்மைகள் பேசப்படும் இடமாகவும், மக்களின் குரல் ஒலிக்கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். உண்மைக்கும், மக்கள் நலனுக்கும் ஆதரவாக ஒலிக்கும் அந்த குரலை தடுக்க முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்என்.ஆனந்த்சட்டமன்றம்தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்விவாதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரூ.27,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!
Next Article நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார்

எல்லைப் பாதுகாப்பில் அலட்சியம்: மம்தா பானர்ஜி மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க 1,129 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கோரியும்,…

ஆகஸ்ட் 21, 2026

பெல்லட் குண்டு தாக்குதல்: FIR கோரி ராகுல் காந்தி தர்ணா

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பெல்லட் குண்டு…

ஆகஸ்ட் 21, 2026

கொச்சி மெட்ரோ பெயர் மாற்றம்: கேரள மெட்ரோ என மாற்ற பரிந்துரை

கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தை ‘கேரளம்…

ஆகஸ்ட் 21, 2026

இண்டிகோ இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு: முன்பதிவு பாதிப்பு

இண்டிகோ விமான நிறுவன இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு…

ஆகஸ்ட் 21, 2026

ஏமன், சோமாலியா அருகே 2 இந்திய கப்பல்கள் கடத்தல்: 22 மாலுமிகள் மீட்பு

ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரைப் பகுதிகளில் 22…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வாட்ஸ்அப் மூலம் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தலாம்: சென்னை மாநகராட்சி

சென்னையில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை இனி வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் எளிதாகச் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்த புதிய வசதி…

1 Min Read
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கும் டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாடு

அரசியல் துறவறம் பூண்டேன்: டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது 88வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இனி அரசியல் பேசமாட்டேன், அன்புமணி ராமதாஸ் பொறுப்புகளை ஏற்பார் எனத் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா தடை: முதல்-மந்திரி அறிவிப்பு

கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். இது பொது சுகாதாரத்தை மேம்படுத்தும்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக பீனிக்ஸ் பறவை போல் எழும் – ஸ்டாலின் நம்பிக்கை

தேர்தல் தோல்விகளைக் கண்டு திமுக ஒருபோதும் சிதறாது என்றும், பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டெழுந்து மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் தெரிவித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?