MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.27,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.27,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரூ.27,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!

தமிழ்நாடு

ரூ.27,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:11 மணி
Admin
Share
SHARE

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 578 சார்பதிவாளர் அலுவலகங்களில், பல இடங்களில் உதவியாளர்களே பொறுப்பு சார்பதிவாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக தஞ்சாவூர் மண்டலம் பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில், உதவியாளர்கள் பொறுப்பு சார்பதிவாளர்களாக இருந்து லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இஷ்டம் போல் ஆட்களை நியமித்துக்கொண்டு, கேட்கும் தொகையை கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு நடைபெறும் என்றும், இல்லையெனில் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி பத்திரங்களை நிலுவையில் வைப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பட்டுக்கோட்டை ஜாயிண்ட் 1, ஜாயிண்ட் 2, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், திருவோணம், கீரமங்கலம், ஒரத்தநாடு, பாப்பாநாடு, சுப்பிரமணியபுரம், இரண்டாம் புலிக்காடு ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த நிலைமை நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சூழலில், பரமக்குடியில் ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மகாலட்சுமி கைது செய்யப்பட்டிருப்பது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BribeSub-Registrarகைதுசார்பதிவாளர்பரமக்குடிராமநாதபுரம்லஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க ஆணையிட்டது மேலாண்மை ஆணையம்
Next Article விவாதத்தை தவிர்ப்போர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் – என்.ஆனந்த்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இமாசல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்து

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 11…

ஆகஸ்ட் 8, 2026

புதிய சவால்களுக்கு தீர்வு காணுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் காணும் துணிச்சல்…

ஆகஸ்ட் 8, 2026

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு; 1.55 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்…

ஆகஸ்ட் 8, 2026

புதுச்சேரியில் 2 நாட்களுக்கு டிரோன் பறக்க தடை: அமித் ஷா வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு…

ஆகஸ்ட் 8, 2026

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: 4.5 லட்சம் பேர் தரிசனம்

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்.…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

இந்தியா

திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

மத்திய பிரதேசத்தில், திருமணத்திற்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்வதாக கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்று…

1 Min Read
நடிகை த்ரிஷாவுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நற்பணி மன்றம்
தமிழ்நாடு

நடிகை த்ரிஷாவுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நற்பணி மன்றம்!

நடிகை த்ரிஷாவுக்கு மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் பதிவு எண் 53/2026 ஆகும்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் கரூர் பயணம்: ஜூலை 10-ல் அரசு விழா!

கரூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதல்வர் விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்கிறார். இந்த தகவலை அமைச்சர்…

1 Min Read

இன்றைய ராசிபலன்: 16-07-2026 – முக்கிய பொறுப்புகள், அதிகரிக்கும் செயல்திறன்!

16-07-2026 இன்றைய ராசிபலன்: கும்ப ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள், அதிகரிக்கும் செயல்திறன். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கான பலன்கள்.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?