MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்

தமிழ்நாடு

முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்

Admin
Last updated: ஜூலை 1, 2026 2:09 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய ஆட்சியின் போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத்தொகை எனப் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களிடம் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவுகள், மற்றும் நெருக்கமானவர்கள் எனப் பலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி அளித்து பணம் பெற்றதாகவும், ஆனால் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளை ஒதுக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பல புகார்கள் தற்போது வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும், விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது என்றும், ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhav Arjunaஅமைச்சர் ஆதவ் அர்ஜுனாதமிழ்நாடு அரசுபொதுப்பணித்துறைமுறைகேடு புகார்லஞ்ச ஒழிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ்: பிசிசிஐ அனுமதி கிடைக்குமா?
Next Article மகாகலைஞன் விசுவின் பிறந்தநாள்: ‘சம்சாரம் அது மின்சாரம்’ உருவான கதை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

சமையல் எண்ணெய் விலை குறையும்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான அடிப்படை சுங்க வரியைக் குறைத்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் இந்த அறிவிப்பால், பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய்…

2 Min Read
இந்திய மகளிர் கபடி அணி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது
தமிழ்நாடு

ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது!

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது. முதல்வர் விஜய் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தலா 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை…

2 Min Read
ராசிபலன் அறிவிப்பு
தமிழ்நாடு

இன்று ராசிபலன்: புதிய நண்பர்களிடம் கவனம் தேவை!

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: இன்று புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். ஒவ்வொரு ராசிக்கான பலன்கள் இதோ.

4 Min Read
தமிழ்நாடு

உளுந்து விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் உளுந்து சாகுபடி பரப்பளவு 40% குறைந்துள்ளது. இதனால் உளுந்து விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?