MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேகதாது அணை: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இந்தியா

மேகதாது அணை: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Admin
Last updated: மே 24, 2026 9:33 காலை
Admin
Share
SHARE

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், மேகதாது அணை திட்ட விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மட்டுமே கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக கூறி, வழக்கை முடித்து வைத்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த தீர்ப்பு தொடர்பான விவரங்கள் நேற்றுதான் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், 'மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் கடந்த நவம்பர் 13-ஆம் தேதியிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம், மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது கர்நாடக அரசுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக விவசாயிகளின் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mekedatu Damஉச்ச நீதிமன்றம்கர்நாடகாகாவிரிதமிழக அரசுமேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பத்ம விருதுகள்: வானொலியில் இன்று முதல் சிறப்பு தொடர்
Next Article நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூருவில் தீப்பிடித்து எரிந்த கார்

பெங்களூருவில் கார் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பெங்களூருவில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த…

ஆகஸ்ட் 24, 2026

ராகுல் – மாணவர்கள் சந்திப்பு அரசியல் காமெடி: தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்

புனேயில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியை…

ஆகஸ்ட் 24, 2026

மாவட்ட, உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு புதிய வழிகாட்டுதல்

மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களில் மத்திய அரசு…

ஆகஸ்ட் 24, 2026

வங்காள விரிகுடாவில் சரக்கு கப்பல் மூழ்கி விபத்து – 2 பேர் மீட்பு, 22 பேருக்கு தீவிர தேடுதல்

ஒடிசாவில் இருந்து சீனா சென்ற சரக்கு கப்பல்…

ஆகஸ்ட் 24, 2026

ஆந்திராவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு – ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

தமிழக அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியீடு
தமிழ்நாடு

அரசு ஊழியர் இடமாற்றத்திற்கு தடை: தமிழக அரசு ஆணை

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்காக, அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 31 வரை தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2 Min Read
உச்ச நீதிமன்ற கட்டிடம்
இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகளுக்கான புதிய நடைமுறை?

உயிருக்கும், சுதந்திரத்திற்கும் உடனடி அச்சுறுத்தல் ஏற்படும் அவசர வழக்குகளை, நீதிமன்ற நேரத்திற்குப் பிறகும் விசாரிக்க புதிய நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

1 Min Read
கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு தொடக்கம்
இந்தியா

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தேசிய மனித உரிமைக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ஊழல்: ராகுல் காந்தி அதிர்ச்சி தாக்குதல்!

நீட் தேர்வு ஊழல்களால் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். 148 தேர்வுகளில் ஊழல், 9 கோடி மாணவர்கள் பாதிப்பு, ஒரே ஒருவருக்கு தண்டனை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?