MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை: பெங்களூருவில் பூகம்பம் – அன்புமணி எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை: பெங்களூருவில் பூகம்பம் – அன்புமணி எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேகதாது அணை: பெங்களூருவில் பூகம்பம் – அன்புமணி எச்சரிக்கை

தமிழ்நாடு

மேகதாது அணை: பெங்களூருவில் பூகம்பம் – அன்புமணி எச்சரிக்கை

Admin
Last updated: ஜூலை 2, 2026 10:09 காலை
Admin
Share
SHARE

மேகதாது அணை கட்டப்பட்டால் பெங்களூரு பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழவர் பேரணியக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார நடை பயணத்தை தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவில் அன்புமணி நேற்று தொடங்கினார். தொடர்ந்து ஒகேனக்கல், பென்னாகரம், தர்மபுரி டவுன் பகுதிகளில் பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆதரவு திரட்டினார்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டினால், காவிரியில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. மேகதாது அணை கட்ட, மரங்களும் வன விலங்குகளும் அடர்ந்து இருக்கும் 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வளவு பெரிய அணையை கட்டினால், பெங்களூரு பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேகதாது அணை திட்டம், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் தமிழகத்திற்கும் எதிரானது" என்று அவர் கூறினார்.

மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கர்நாடக அரசு கடந்த 13 ஆண்டுகளில் ஒருமுறை கூட கடைப்பிடித்தது இல்லை என்றும், அம்மாநிலத்தில் வரும் 2028ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக, மேகதாது விவகாரத்தில் அரசியல் ரீதியாக மக்களை தூண்ட கர்நாடக அரசு முயல்கிறது என்றும் அன்புமணி குற்றம் சாட்டினார். எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடிய மேகதாது அணை திட்டத்திற்கு, லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அன்புமணி ராமதாஸ்கர்நாடகாகாவிரி நீர்சுற்றுச்சூழல் பாதிப்புபாமகமேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு: நகை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
Next Article மத்திய அரசின் பால் புரஸ்கார் விருது: சாதனை குழந்தைகளுக்கு அழைப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் காவிரி மேலாண்மை ஆணையம்
தமிழ்நாடு

காவிரியில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகவுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்டா மாவட்ட…

2 Min Read
டாஸ்மாக் பார் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ்
தமிழ்நாடு

டாஸ்மாக் பார் டெண்டர்: கால அவகாசம் நீட்டிப்பு?

டாஸ்மாக் பார் டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு குறித்து அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை நடத்தினார். 6 வாரங்கள் வரை நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்களை மூடினால்…

1 Min Read
சோ ராமசாமியின் புகைப்படம்
தமிழ்நாடு

36 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அரசியலை கணித்த சோ ராமசாமி!

36 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய தமிழக அரசியலை கணித்த சோ ராமசாமி. திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்கும் முயற்சி குறித்த பரபரப்பு தகவல்கள்.

2 Min Read
தமிழ்நாடு

பாக்யராஜ் புகழ் நிலைத்திருக்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி

இயக்குநர் கே.பாக்யராஜின் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின், கனிமொழி நேரில் அஞ்சலி செலுத்தினர். பாக்யராஜ் புகழ் திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?