MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகள்: வைகோ மீது குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகள்: வைகோ மீது குற்றச்சாட்டு

தமிழ்நாடு

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகள்: வைகோ மீது குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 28, 2026 3:34 மணி
Admin
Share
SHARE

மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அக்கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதிமுகவின் முன்னாள் மாநில நிர்வாகிகள் அழுகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே கட்சியாகவும், முன்னோடி தலைவராகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றும், திமுக இன்று தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் மக்களுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய புலவர் செவந்தியப்பன், தனியாக கட்சி நடத்துவதை விட திமுகவுடன் மதிமுகவை இணைத்துவிடலாம் என்று கூறியதற்கு, தன்னை கட்சியில் இருந்து வைகோ நீக்கியதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவை காப்பாற்ற வைகோ தயாராக இல்லை என்றும், ஈழ பிரச்சனைகளிலும் வைகோ உண்மையாக செயல்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வருங்காலத்தில் திமுகவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே மதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இணைப்பு, மதிமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்திமுகமதிமுகமு.க. ஸ்டாலின்வைகோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்
Next Article திருச்சி – ஜோத்பூர் எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டி இணைப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நெல்லையிலிருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கம்!

நெல்லையிலிருந்து காசிக்கு செப்டம்பர் மாதம் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. பக்தர்கள் எளிதாக புனித பயணம் மேற்கொள்ள இந்த ரயில் சேவை உதவும்.

1 Min Read
தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை ரூ.172.50 குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் இன்று ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.3,106க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

1 Min Read
தமிழ்நாடு

நிறைவு..! தமிழ்நாடு சட்டமன்றத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட 232 எம்.எல்.ஏ-க்கள் – LIVE UPDATES

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 234 நபர்களில் இன்று 232 பேர் எம்எலஏக்களாக பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இன்றைய…

7 Min Read
தமிழ்நாடு

மாணவர்களை வைத்து கட்சி கொடி கட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்

ஆம்பூர் அருகே பள்ளி மாணவர்களைக் கொண்டு கட்சி கொடிகளை கட்ட வைத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறை விசாரணை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?