MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!

தமிழ்நாடு

MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!

Admin
Last updated: ஜூன் 29, 2026 1:04 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று மதியம் 12 மணி முதல் www.tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய, ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கும் மேலாக நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பதற்றமின்றி விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன், நீட் ஹால் டிக்கெட், 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC), இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் ஸ்கேன் பிரதிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான EMIS எண் விவரங்கள் சரிபார்க்கப்படும்.

மூன்று வருடங்களுக்கு முன் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது EMIS எண் இல்லாதவர்கள், முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பம் பெற்ற சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க, இணையதளத்தில் புதிய கணக்கை உருவாக்கி, தனிப்பட்ட விவரங்கள், கல்வி, நீட் தேர்வு ஹால் டிக்கெட் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதிச் சமர்ப்பிப்புக்கு முன், அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BDSMBBSஆன்லைன் விண்ணப்பம்தமிழ்நாடுமருத்துவம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராயல் என்ஃபீல்டா, ஹார்லி டேவிட்சனா? நீண்ட பயணத்திற்கு சிறந்த பைக் எது?
Next Article ஆளுநர் ஆர்லெகருடன் சபாநாயகர் திடீர் சந்திப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!

100 நாள் வேலை திட்டத்திற்கு பதிலாக, 'விக்சித் பாரத் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்' என்ற புதிய திட்டம் 2026 ஜூலை 1…

2 Min Read
கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் விஜய்யின் மக்கள் நல திட்டங்களை பாராட்டி பேசுகிறார்
தமிழ்நாடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: அன்பின் அடையாளம் – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.

முதல்-அமைச்சர் விஜய்யின் மக்கள் நல சிந்தனைகள் பாராட்டுக்குரியவை என்றும், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அன்பின் அடையாளம் என்றும் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

1 Min Read
சேலம்: குழந்தைகள் மற்றும் தந்தையின் சடலங்கள் மீட்கப்பட்ட வீடு
தமிழ்நாடு

மனைவியுடன் சண்டை: குழந்தைகள், தந்தையை பிரிந்த சோகம்

சேலம் மாவட்டம் மேட்டூரில், குடும்ப தகராறு காரணமாக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு…

2 Min Read
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

தனி விமானத்தில் பறந்தவர் யார்? செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்றவர் யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். தனி விமானத்தில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?