MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்! – அன்புமணி வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்! – அன்புமணி வாழ்த்து
தமிழ்நாடு

சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்! – அன்புமணி வாழ்த்து

Admin
Last updated: May 10, 2026 2:24 pm
Admin
Share
SHARE

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-

தமிழ்நாட்டின் 12-ஆம் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய்யும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. புதிய முதல்-அமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும், எதிர்பார்ப்பும் ஒன்று தான். எந்த வகையான போதையும் இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய, இளைஞர்களுக்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூகநீதியை பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான் அது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும்.

த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதல்-அமைச்சர் முதல் கையெழுத்திட வேண்டும்; மற்ற வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்
Next Article முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தங்கம் வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: ‘கோல்டுமேன்’ சுரேஷ்குமார் கைது

தங்கம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் 32 லட்சம் ரூபாய் மோசடி…

June 27, 2026

கிரிப்டோ மோசடி: தனியார் ஊழியரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு – 12 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி, 17 லட்சம்…

June 27, 2026

உங்களுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி

இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுடன்…

June 27, 2026

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

நாளை தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல்வர் விஜய் பாலவாக்கத்தில் இதை தொடங்கி வைக்கிறார். அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து…

1 Min Read
தமிழ்நாடு

ஜூலை 1 முதல் களப்பணி தொடக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

ஜூலை 1 முதல் 'வி தீ லீடர்ஸ்' அமைப்பின் களப்பணி தொடங்கும் என அதன் நிறுவனர் அண்ணாமலை அறிவித்துள்ளார். போதைப் பொருள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற…

1 Min Read
தமிழ்நாடு

மாரிதாஸ் கைது: திமுக பாணியை தவெக அரசு பின்பற்றுவதாக வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

விமர்சன குரல்களை ஒடுக்குவது எந்த அரசுக்கும் அழகல்ல என்றும், மாரிதாஸ் கைது விவகாரத்தில் திமுக பாணியை தவெக அரசு பின்பற்றுவதாகவும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆணையாளர் ஆய்வு

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார். மேலும், மெரினா நீச்சல் குளத்தையும் பார்வையிட்டு தூய்மைப் பணிகளை உறுதி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?