MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாரிதாஸ் கைது அவசியமா? – சவுக்கு சங்கர் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாரிதாஸ் கைது அவசியமா? – சவுக்கு சங்கர் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மாரிதாஸ் கைது அவசியமா? – சவுக்கு சங்கர் கேள்வி

லைஃப் ஸ்டைல்

மாரிதாஸ் கைது அவசியமா? – சவுக்கு சங்கர் கேள்வி

Admin
Last updated: ஜூன் 8, 2026 3:27 மணி
Admin
Share
SHARE

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பல மாநில அமைச்சர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் யூடியூபர் மரிதாஸ், மதுரையில் சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாரதிய நியாய சம்ஹிதாவின் (பி.என்.எஸ்) 79 மற்றும் 353(2) பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66D பிரிவின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை, அழகர்கோயில் பிரதான சாலையில் உள்ள TWAD நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஜூன் 8, 2026 அன்று காலை சுமார் 10.10 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாரிதாஸ் பேசியதிலும் எழுதியதிலும் பிழைகள் இருக்கலாம், சட்ட மீறல்களும் இருக்கலாம். அதற்காக அவர் மீது வழக்குகள் கூட பதிவு செய்யலாம்.

ஆனால், அவரை அதிகாலையில் கைது செய்தது அவசியமா என்பதே கேள்வி என யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தப்பி ஓடி விடுவார், தடயங்களை அழித்து விடுவார், சாட்சிகளை கலைத்து விடுவார் போன்ற சூழல்களில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை அதிகாலையில் கைது செய்வது உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு? உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களுடன் இருக்கிறார்கள், கவனமாக இருங்கள் முதல்வரே என்றும் சவுக்கு சங்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கைதுசவுக்கு சங்கர்தமிழ்நாடு காவல்துறைமாரிதாஸ்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு – வேல்முருகன் குற்றச்சாட்டு
Next Article தமிழகத்தில் புதிய வக்பு சட்டம் அமலாகாது: அமைச்சர் ஷாஜகான்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த செய்திகளால் மக்கள் மனதில் எழுந்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

சபரிமலை வெடி வழிபாடு நிறுத்தம்: வனத்துறை அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக…

செப்டம்பர் 25, 2026

மேக் இன் இந்தியா 12 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் 'மேக் இன்…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கடகம்: 13 ஜூன் 2026 – யோகமான நாள், வெற்றி நிச்சயம்!

கடக ராசிக்காரர்களுக்கு 13 ஜூன் 2026 ஒரு யோகமான நாள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும், பணப் பரிவர்த்தனைகள் சீராகும். நண்பர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வரும்.

0 Min Read
வீட்டை நறுமணம் பரப்ப எலுமிச்சை தோல்கள் மற்றும் பேக்கிங் சோடா கலவை
லைஃப் ஸ்டைல்

வீட்டை நறுமணம் பரப்ப எளிய வழிகள்: எலுமிச்சை தோல் போதும்!

வீட்டை எப்போதும் நறுமணத்துடன் வைத்திருக்க எளிய மற்றும் இயற்கையான வழிமுறைகள் இதோ. எலுமிச்சை தோல்கள் மற்றும் பேக்கிங் சோடா கொண்டு உங்கள் வீட்டை எப்படி வாசனை மிக்கதாக…

1 Min Read
நன்கு கனிந்த மஞ்சள் வாழைப்பழங்கள்
லைஃப் ஸ்டைல்

மூல நோய்க்கு உடனடி தீர்வு தரும் மஞ்சள் வாழைப்பழம்!

உடல் சூட்டினால் ஏற்படும் மூல நோய்க்கு உடனடி தீர்வாக மஞ்சள் வாழைப்பழம் அமைகிறது. இது ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம், உடல் எடை குறைப்பு மற்றும்…

1 Min Read
ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார்
தமிழ்நாடு

ராமநாதபுரம்: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில், பட்டா நிலத்தை அளந்து கணினியில் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த நடவடிக்கையை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?