MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு

இந்தியா

மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு

Admin
Last updated: மே 25, 2026 10:25 காலை
Admin
Share
SHARE

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 132 மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி 10 நாட்கள் நடைபெற்றது.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினரிடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருவதால், தேசிய நெடுஞ்சாலை 2-ல் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பயிற்சி முடித்த என்சிசி மாணவர்களை சாலை வழியாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், இந்திய விமானப் படையின் ஏஎன்-32 ரகத்தைச் சேர்ந்த 3 விமானங்கள் மூலம் 132 என்சிசி மாணவர்கள் இம்பாலில் இருந்து அசாம் மாநிலம் குவாஹாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாக அவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மணிப்பூரில் சிக்கித் தவித்த என்சிசி மாணவர்களை பத்திரமாக மீட்ட இந்திய விமானப் படைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Manipurஇந்திய விமானப்படைஎன்சிசிமணிப்பூர்மாணவர்கள்மீட்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்
Next Article பரதநாட்டிய அசைவுகள் சரியில்லை: மீண்டும் டிரோல்களில் அனன்யா பாண்டே
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆர்எஸ்எஸ் இளைஞர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறும் இடம்

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) தீவிரமாக ஈடுபட்டுள்ளது.…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

3 நாட்கள் மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்த ஆசிரியர்
இந்தியா

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக எழுந்த புகாரில், பெண் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
இந்தியா

நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? – கனிமொழி கேள்வி

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்…

1 Min Read
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை கொண்டாடும் சிஜேபி போராட்டக்காரர்கள்
இந்தியா

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: சிஜேபி களத்தில் கொண்டாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, டெல்லியில் சிஜேபி போராட்டக் களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 Min Read
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சுதந்திர தின விழாவில் உரையாற்றுகிறார்
இந்தியா

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுதந்திர தின விழாவில் உரையாற்றிய அவர், சவால்களை எதிர்கொண்டு இந்தியாவை விஸ்வகுருவாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?