MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி

உலகம்

மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி

Admin
Last updated: மே 10, 2026 10:47 மணி
Admin
Share
SHARE

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் 24 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல் முஸ்லிமீன்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தங்களது நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் கிராமங்களை இலக்கு வைத்து இந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

மாலியின் தலைநகர் பாமகோவிற்கு அருகிலுள்ள மத்திய சிறைச்சாலையை ஆயுதமேந்திய போராளிகள் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகரங்களை முற்றுகையிடப் போவதாகவும் தீவிரவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முன்னதாக கடந்த வாரம் தாக்குதலில் மாலியின் பாதுகாப்பு அமைச்சர் சாடியோ காமாரா கொல்லப்பட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: விராட் கோலி ஆட்டம் காலி.. 2 மேட்ச் போச்சு.. கோல்டன் டக் ஆனதால் விமர்சித்த ரசிகர்கள்
Next Article 1500-க்கும் மேல் படங்கள் – அண்ணா முதல் விஜய் வரை… 7 முதல்-அமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

உலகம்

பெண்கள் பலம் வாழ்வாதாரம்: சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி

‘இந்து தமிழ் திசை’ மற்றும் கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து சென்னையில் மே 30 அன்று 'பெண்கள் பலம் வாழ்வாதாரம்' சிறப்பு நிகழ்வை நடத்துகிறது. பெண்களுக்கான…

1 Min Read
உலகம்

ட்ரம்ப் அதிரடி: 3,700 பங்கு வர்த்தகம், வல்லுநர்கள் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். இது…

2 Min Read
உலகம்

அமெரிக்காவில் பயங்கரம்: வானில் மோதி சிதறிய 2 போர் விமானங்கள்! 4 விமானிகள் தப்பித்தனர்!

அமெரிக்காவின் மேற்கு இடாஹோவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, இரண்டு கடற்படை விமானங்கள் வானில் மோதி விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக 4 விமானிகளும் பாராசூட் மூலம் உயிர்…

1 Min Read
உலகம்

இங்கிலாந்தில் 16 வயது சிறார்களுக்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.

1 Min Read

Home - உலகம் - மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி

உலகம்

மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி

Admin
Last updated: மே 10, 2026 10:20 மணி
Admin
Share
SHARE

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் 24 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல் முஸ்லிமீன்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தங்களது நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் கிராமங்களை இலக்கு வைத்து இந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

மாலியின் தலைநகர் பாமகோவிற்கு அருகிலுள்ள மத்திய சிறைச்சாலையை ஆயுதமேந்திய போராளிகள் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகரங்களை முற்றுகையிடப் போவதாகவும் தீவிரவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முன்னதாக கடந்த வாரம் தாக்குதலில் மாலியின் பாதுகாப்பு அமைச்சர் சாடியோ காமாரா கொல்லப்பட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: “மக்களின் குரலாய் 100% ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்!”
Next Article ஆர்சிபிக்கு 4 இடம்.. சிஎஸ்கேக்கு ஒன்னு – அஷ்வின் தேர்வு செய்த இந்திய புதிய டி20 அணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

உலகம்

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.4 ஆக பதிவு

தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.4 மெக்னிடியூட் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

1 Min Read
உலகம்

தந்தையர் தினம்: உலகம் முழுவதும் அன்பு தந்தைகளுக்கு சிறப்பு மரியாதை

உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையரின் அன்பு, வழிகாட்டுதல் மற்றும் தியாகங்களை நினைவுகூர்ந்து குடும்பங்கள் மகிழ்கின்றன. திருக்குறள் கூறும் விழுமியங்களையும் இந்த நாள் நினைவுபடுத்துகிறது.

1 Min Read
உலகம்

அபுதாபி அணுமின் நிலையத்தில் டிரோன் தாக்குதல்: தீ விபத்து!

அபுதாபி பரக்கா அணுமின் நிலையத்தில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பில்லை என அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 Min Read
உலகம்

111 நாட்களுக்குப் பின் அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்

111 நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே முக்கிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?