MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மகரம் ராசி: வேதனைகள் தீர்ந்து, தன்னம்பிக்கை பெருகும் வாரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மகரம் ராசி: வேதனைகள் தீர்ந்து, தன்னம்பிக்கை பெருகும் வாரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மகரம் ராசி: வேதனைகள் தீர்ந்து, தன்னம்பிக்கை பெருகும் வாரம்!

லைஃப் ஸ்டைல்

மகரம் ராசி: வேதனைகள் தீர்ந்து, தன்னம்பிக்கை பெருகும் வாரம்!

Admin
Last updated: ஜூன் 7, 2026 1:41 மணி
Admin
Share
SHARE

மனதாலும் உடலாலும் நீங்கள் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் தீரும் காலம் இது. உங்கள் ராசிக்கு உச்ச குருவின் சமசப்தம பார்வை கிடைப்பதால், தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவை அதிகரிக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய நண்பர்களின் நட்பு உருவாகி, சந்ததி விருத்தியாகும். புத்திர சோகங்கள் அகன்று, வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

காதலுக்கு ஆதரவு கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கை இழந்த ஆண், பெண்களுக்கு மறுமணம் நிகழும். மருத்துவச் செலவுகள் குறையும். தொழிலில் மாற்றங்கள் ஏற்படும். சகோதரர்களின் பங்களிப்பு தொழிலில் அதிகமாக இருக்கும். சிலருக்கு தாய்மாமன் மூலம் தொழிலுக்கு உதவி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளால் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும்.

இந்த வாரத்தில் பிரதோஷ நாளன்று கரும்புச்சாறு அபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Makaram RasiTamil Astrologyமகரம் ராசிவார ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெண்களுக்கு ஒரு நியாயம், ஆண்களுக்கு ஒரு நியாயமா? – மாதுரி தீட்சித் கேள்வி
Next Article திமுகவில் இணைந்த பனையூர் பாபு: ஸ்டாலின் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

மாணவர்களை எதிரிகளாக நடத்துகிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக சோனியா…

ஜூலை 24, 2026

சபரிமலை தங்க காணாமல் போன வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க நகைகள் காணாமல்…

ஜூலை 24, 2026

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் தனித்து போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நீட் தேர்வை…

ஜூலை 24, 2026

ரஷ்யாவின் எஸ்400-க்கு நிகரான குஷா ஏவுகணை சோதனை வெற்றி

ரஷ்யாவின் எஸ்400 ஏவுகணைக்கு இணையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட…

ஜூலை 24, 2026

தேர்வு வினாத்தாள் கசிவு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

தேசிய அளவிலான தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திருவள்ளூர்: இறால் ஆலையில் அமோனியா கசிவு – பலி 8 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள இறால் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். 74 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்! நயினார் நாகேந்திரனுக்கு கவர்னர் பதவி?

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயினார் நாகேந்திரனை கேரள ஆளுநராக நியமிக்க தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாநில தலைவர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

லாலு பிரசாத் யாதவ் பிறந்தநாள்: பீகார் முதல்வர் வாழ்த்து!

பீகார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் லாலு பிரசாத் யாதவின் பிறந்தநாளுக்கு, பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
அதிகளவு தண்ணீர் அருந்தும் நபர்
லைஃப் ஸ்டைல்

அதிகளவு தண்ணீர் குடிப்பால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

அதிகளவு தண்ணீர் குடிப்பால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? திடீரென்று அதிகளவு தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தால் அதை வெளியேற்ற முடியாமல் உடல் ரீதியாக பல தீமைகள் ஏற்படும். சிலருக்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?