MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மகரம் ராசி: திருமணத் தடை நீங்கும் வாரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மகரம் ராசி: திருமணத் தடை நீங்கும் வாரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மகரம் ராசி: திருமணத் தடை நீங்கும் வாரம்!

லைஃப் ஸ்டைல்

மகரம் ராசி: திருமணத் தடை நீங்கும் வாரம்!

Admin
Last updated: ஜூன் 14, 2026 12:21 மணி
Admin
Share
SHARE

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருமணத் தடைகள் நீங்கும் காலமாக அமையும். ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். இருப்பினும், குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுய ஜாதகத்தில் ராகு, கேது தசை நடப்பவர்கள் உரிய பரிகாரங்கள் செய்த பின்னரே திருமணத்தை நடத்த வேண்டும். சிலருக்கு விருப்பப்பட்டவர்களுடன் திருமணம் நடக்கும். வெகு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது. தற்போது பார்க்கும் வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் கிரகங்களின் பாதிப்பு ஏற்படாது.

கடன் தொகையை சமாளிக்க தேவையான பண உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பொது இடங்களில் புகழ் சேரும். குறிப்பாக, 19.6.2026 அன்று காலை 10.07 மணிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால், அன்றைய தினம் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

முக்கியமான பணிகளில் ஆரம்பத்தில் சில தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டாலும், இறுதியில் காரிய வெற்றி நிச்சயம். அரசியலில் உள்ளவர்களுக்கு இது சற்று நெருக்கடியான காலமாக இருக்கும். சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை தானம் வழங்குவது நன்மை தரும். 'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி செல்: 98652 20406.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AstrologyTamil Horoscopeமகரம் ராசிவார ராசிபலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாணியம்பாடி அருகே கார் லாரி மோதல்: பெண் பலி
Next Article இந்தியா vs ஆப்கானிஸ்தான்: அறிமுக பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதீர்: தினகரன் வலியுறுத்தல்

கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும் 4…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

50 லட்சம் பேர் இணைந்தால் அடுத்தகட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!

புதிய அரசியல் இயக்கம் 'வீ த லீடர்ஸ்' குறித்து அண்ணாமலை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 50 லட்சம் பேர் இணைந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசுவோம் என…

2 Min Read
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

யூரிக் அமிலத்தை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

அதிக யூரிக் அமிலத்தால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை இயற்கையாகக் கட்டுப்படுத்த ஆப்பிள் சீடர் வினிகர், வைட்டமின் சி பழங்கள்,…

2 Min Read
செம்பருத்திப் பூக்கள் மற்றும் பேன் தொல்லைக்கு தீர்வு காணும் முறை
லைஃப் ஸ்டைல்

செம்பருத்திப் பூ: பேன் தொல்லை முதல் இருதய பலம் வரை தீர்வு!

செம்பருத்திப் பூவை பயன்படுத்தி பேன் தொல்லையை நீக்குவது எப்படி? உடல் சூடு, காய்ச்சல், கருப்பை நோய்கள், இரத்த ஓட்ட பிரச்சனை, இருதய பலவீனம், மாதவிடாய் கோளாறுகள் போன்ற…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?